11/07/2026
உ.
சிவமயம்
75 ஆண்டு கால சைவசித்தாந்த சபையின் காரியக்கர்த்தா...
50 ஆண்டு கால அறுபத்துமூவர் குருபூஜைக்குழுவின் காரியக்கர்த்தா...
23 ஆண்டுகால உழவாரப்பணி குழுவின் காரியதரிசி...
சங்கரன்கோவில் வாழ்சைவமக்களுக்கு சிவநெறியை காட்டி அடைக்கலம் தரும்
சிவ ஸ்ரீ ஆவுடையப்பர் ஐயா வின்
ஆனி பிரதமை திதி *திருமுறை நிகழ்ச்சி.* வருகிற ஆனி 30:
14/07/26 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில்
செயலர் இல்லம்..
அனைவரும் வருக.
""முத்தி நெறிக்கு வழிகாட்டும் தெய்வசபையை சேர வரும்
ஜெகத்தீரே"
சைவசித்தாந்தசபை
சங்கரன்கோவில்