28/05/2026
*தன்னூத்து பங்கு*
*தூய அதிசய மின்னல் மாதா தரையிறங்கி காட்சி தரும் புனித* *அருளானந்தர் ஆலயம்*
*முப்பெரும் விழா*
*நாள் 31/05/2026 ஞாயிறு*
*1. மூவொரு இறைவன்*
*பெருவிழா*
*2. அன்னையின்* *வணக்க மாதா* *நிறைவு விழா*
*3. பங்கு உருவான* *முதலாம் ஆண்டு* *நன்றி விழா*
*நிகழ்ச்சி நிரல்*
*11:00 அன்னையின் தேர்பவனி மற்றும்*
*திருச்செபமாலை*
*11:30 அன்னையின்*
*மன்றாட்டு மாலை*
*11:45 திருப்பலி* *கருத்துக்கள் வாசித்தல்*
*12:00 மூவொரு* *இறைவனின் பெருவிழா மற்றும் நன்றி திருப்பலி*
*1:30 பங்கு உருவான*
*முதலாம் ஆண்டு நினைவாக திவ்ய நற்கருணை ஆராதனை*
*2:00 அன்னையின் அன்பின் விருந்து*
*குறிப்பு: திருப்பலி நிறைவில் குணமளிக்கும் திரு எண்ணெய் பூசுதல் நடைபெறும்*
*அன்புடன் அழைக்கும்*
*பங்குத்தந்தை க.சுந்தர்*