Atmajnana Gurukulam - ஆத்மஞான குருகுலம்

Atmajnana Gurukulam - ஆத்மஞான குருகுலம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Atmajnana Gurukulam - ஆத்மஞான குருகுலம், Religious organisation, 106-A, Angaiah Street, Sankarankovil.

Following our traditional way of life, physical and mental health, we are taught to live our spiritual and spiritual life with clear wisdom and to make spiritual and spiritual life longer.

இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் இழந்த அந்த உயிர் சக்தியை மீண்டும் பெறுவதற்கு நமது ச...
18/07/2024

இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் இழந்த அந்த உயிர் சக்தியை மீண்டும் பெறுவதற்கு நமது சித்தர் பெருமக்கள் கருணையுடன் மனித குலத்துக்கு அருளிய லேகியம், பஸ்பம், உட்கொண்டு உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நமது சிவானந்தா ஆத்ம ஞான குருகுலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உட்கண்டு ஆரோக்கியமான வளமான நீண்ட ஆயுளோடு வாழ எங்களை தொடர்பு கொள்ளுங்கள். வாழ்க வளமுடன்

SUGGESTIONS to SUCCESSFULL STUDENT1. I am a good boy/girl.2. I have good sense.3. I have Good memory with Good brain.4. ...
04/07/2024

SUGGESTIONS to SUCCESSFULL STUDENT

1. I am a good boy/girl.

2. I have good sense.

3. I have Good memory with Good brain.

4. I love Studying.

5. I am More interesting in studies.

6. I spend more time for my studies.

7. I study my subjects with indepth knowledge.

8. My memory is always good during my studies.
9. In Exam times i recollect my memory easily.

10. I study more lessons eagerly.

11. I study again and again eagerly.

12. I love my teacher and have good relation And also clear my doubts.

13. I take notes properly in my class.

14. My friends help me lot in my studies.

15. My hand writting is easily understandable with neatness.

16. I study my lessons Early Morning, Evening and also night very well.

17. I expect my exams very eagerly.

18. I shall write my exams very well.

19. I am sure that i will score good marks in my exams.

20. I grow in all manners especially in my studies well, day by day and step by step.

உங்கள் குழந்தை படிப்பில் கவனம் இல்லையா?

அல்லது அறியாப் பருவத்தில் வரக்கூடிய காதலை தவிர்க்க வேண்டுமா ?

அதிகமாக செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டுமா ?

மற்றும் தேவையில்லாத பழக்கவழக்கம் சிந்தனையில் இருந்து அவர்களை விடுபடச்செய்து,

மனதில் நேர்மறையான எண்ணங்களும் சிந்தனைகளும், நிறைந்து படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்களை பெற, எங்களை தொடர்பு கொள்ளவும்.

YOGI VERMA
Siddha, Ayurvedic, Spiritual healing Center
Angayaraja Street Rajapalayam 9790220764

Brahmashri ARUMUGAM.C
Hypnosis,Divine Prana Healer.

27/06/2024

திருப்பதியில் சந்திரபாபு நாயுடுவின் முதல் சீர்திருத்தம்......... 🙏🏽
திருப்பதிக்கு வரும் மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி பாலாஜி 65 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு நற்செய்தி. மூத்த குடிமக்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா @ திருமலை இலவச தரிசனம். இரண்டு இடங்கள் சரி செய்யப்பட்டன. ஒன்று காலை 10 மணிக்கு மற்றொன்று மாலை 3 மணிக்கு. புகைப்பட ஐடியுடன் வயதுச் சான்றிதழைச் சமர்ப்பித்து S1 கவுண்டருக்குப் புகாரளிக்க வேண்டும். பாலத்திற்கு கீழே உள்ள கேலரியில் இருந்து கோவிலின் வலது சுவருக்கு சாலையைக் கடக்கவும். நீங்கள் எந்த படிக்கட்டுகளிலும் ஏற வேண்டியதில்லை. சிறந்த இருக்கைகள் கிடைக்கும்.*நீங்கள் அமர்ந்தவுடன், சூடான சாம்பார் சாதம், தயிர், சாதம் மற்றும் சூடான பால். இது அனைத்தும் இலவசம். டெம்பிள் எக்சிட் கேட்டில் கார் பார்க்கிங் ஏரியாவில் இருந்து, கவுண்டரில் உங்களை இறக்கிவிட பேட்டரி கார் உள்ளது. பார்க்கும்போது மற்ற அனைத்து வரிசைகளும் முடக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள் மட்டும் எந்த அழுத்தமும், வற்புறுத்தலும் இல்லாமல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசன வரிசையில் இருந்து 30 நிமிடங்களுக்குள் நீங்கள் தரிசனத்தை விட்டு வெளியேறலாம். TTD Helpdesk திருமலையை 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் சிறப்பு அறிவிப்பு: பகிரவும் *

இது மிகவும் பயனுள்ளது.

எத்தனை பெரியவர்களிடம் இந்தத் தகவல் உள்ளது?

அனைத்து குழுக்களையும் சென்றடையவும்!!

🙏🙏🙏🙏🙏🙏🙏

Past Life Regression Therapy கடந்த கால பின்னடைவு சிகிச்சை அதாவது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் நலமாக இருப்பதும் சில ...
19/06/2024

Past Life Regression Therapy
கடந்த கால பின்னடைவு சிகிச்சை அதாவது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் நலமாக இருப்பதும் சில நேரங்களில் உடல் சார்ந்து நோய் ரீதியாக இருக்கலாம் மனம் சார்ந்த மனநோய் இருக்கலாம் நம்முடைய ஆரோக்கியமும் நம்முடைய அனா ஆரோக்கியமும், ஆதாரமாக இருப்பது நம்முடைய ஆழ்மன பதிவுகள் தான் அந்த ஆழ்மன பதிவுகளில் எவையெல்லாம் இருக்கும் என்றால் நாம் இந்த ஜென்மத்தில் பிறந்ததிலிருந்து இப்ப வரை இருக்கக்கூடிய நிலையில் ஏற்பட்ட ஆறாத மன காயங்கள் பயம் பிறரால் நமக்கு ஏற்பட்ட உடலளவிலும் துன்பம் மனதளவிலும் துன்பம் இவை யாவும் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மன நிம்மதிக்கும் இடையூறாக இருந்து கொண்டு நமது மேற்கொண்டு எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியாமல் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ முடியாமல் மனதில் பல போராட்டங்கள் உடலில் பல நோய்கள் இரண்டுக்குமே சிகிச்சை எடுத்தோம் பலன் இல்லாமல் இருப்பது என்ற உண்மையை கண்டறிவதற்கு தான் இந்த பாஸ்ட் லைக் தெரபி கடந்த கால பின்னடைவு சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் இது யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்

நமக்கு உடல் ரீதியாக மனரீதியாகவும் எந்த விதமான தீர்வும் இல்லை நிம்மதி இல்லாமல் இருக்கின்றேன் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கின்றேன் நான் நிறைய முயற்சி செய்து விட்டேன் ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை நான் நல்லவன் தான் என் மனைவி எனக்கு ஏற்றவளாக இல்லை அல்லது எனது கணவன் எனக்கு ஏற்றவராக இல்லை என்னுடைய குழந்தைகள் என் சொல்படி கேட்பதில்லை என்னுடைய பெற்றோர்கள் நல்ல புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் நான் எடுக்கும் ஒவ்வொரு காரியமும் தோல்வியில் போய் முடிகிறது ஆன்மீகத்தில் நான் பல வருடங்கள் தியானம் உபாசனை செய்து இதுவரை எந்த பலனும் இல்லை என்று வாழ்க்கையில் விரக்தி, பல நாள் நோய்கள் அவதிப்படுபவர்களுக்கும், திருமணத்தடை ,குழந்தையின்மை, பிறர் செய்யும் காரியத்தை ஏற்றுக் கொள்ளாத மனநிலை, சில நேரங்களில் நாம் செய்வதை நம் மனம் ஏற்றுக் கொள்ளாத மனநிலை நம் மனதோடு போராடக் கூடிய ஒரு நிலை, உறவுகளால் ஏற்படக்கூடிய அவமானங்கள் ,அதை தாங்கிக் கொள்ள முடியாத மனநிலை, இவைகள் எல்லாத்துக்கும் உங்கள் ஆழ் மனதில் பதிந்த பதிவுகள் தான் இத்தனைக்கும் காரணமாக இருக்கும் இதை (hypnosis )என்ற ஆழ்மன சிகிச்சை மூலம் உங்கள் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு கண்டு நீங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியம் அடையவும், சுற்றியுள்ள உறவுகள் ஆரோக்கியமாக அமைத்துக் கொள்ளவும் எந்த சூழ்நிலையிலும் மனவலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாக உங்களை வைத்துக் இருக்கவும் இந்த ஆழ்மன சிகிச்சை பயன் தரும்.

Atma Yogi
SMP,Hypnotist, Pranic Healing.
9790220764.

உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உங்கள் உள்ளுணர்வில் இருந்து விடை கிடைக்கும் அந்த விடையை கவனமாக கேளுங்கள்.
12/05/2024

உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உங்கள் உள்ளுணர்வில் இருந்து விடை கிடைக்கும் அந்த விடையை கவனமாக கேளுங்கள்.

வாழ்க வளமுடன்
22/04/2024

வாழ்க வளமுடன்

தமிழ் புத்தாண்டு வாழ்த்து.
14/04/2024

தமிழ் புத்தாண்டு வாழ்த்து.

ஆத்ம வணக்கம்
22/03/2024

ஆத்ம வணக்கம்

Manosakthi(மனோசக்தி)மனோசக்தி என்ற மாபெரும் சக்தியை அறிந்தவர்கள் முதன் முதலில் நமது நாட்டு முன்னோர்கள்தான். நாம் நாட்டில்...
20/03/2024

Manosakthi(மனோசக்தி)

மனோசக்தி என்ற மாபெரும் சக்தியை அறிந்தவர்கள் முதன் முதலில் நமது நாட்டு முன்னோர்கள்தான். நாம் நாட்டில் தான் வேரூன்றி வளர்ந்து கிளைகளாக வெளிநாடு சென்றது. அச்சக்தியின் ஆணிவேர் இங்கே தான் உள்ளது. ஒரு சிலர் மட்டும் தனது தவம்-தியானம்-பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை ரகசியமாகக் கைக்கொண்டு, சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள்.

பின்னர் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் ஆங்காங்கே காணப்பட்டது. பின்பு துரிதமாக வளர்ச்சியடைந்து, இச்சக்தியை எளிய பயிற்சி மூலம் எல்லாரும் பெறலாம் என்ற நிலை ஏற்பட்டு உலகம் முழுவது சுற்றிப் பரவிய பின் மீண்டும் நம்மிடமே வலுவாக வந்துள்ளது. நமக்கே உரிய பூர்வீக சொத்துக்கள்தான் இவைகள். ஆன்மிகம் கலந்து, தெய்வ சக்தி என்று மதிப்புடன் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ‘மனோசக்தி’ என்ற ஒரு அற்புத சக்தி உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை இன்று எல்லா நாட்டினரும் ஏற்றுக் கொண்ட உண்மை. இச்சக்தியை அறிந்து கொள்வது எப்படி? என்பதில்தான் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இந்த மனோசக்தி என்ற ஆத்ம சக்தியானது தனி மனிதன் உயர்வுக்கும் ஆரோக்கியத்திற்கும் செல்வ வளத்துக்கும் உபாசனை மார்க்கத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் முதன்மையான சக்தியாக இந்த மனோ சக்தி திகழ்கிறது.

website: atmajnanagurukulam.com
call : +91 9790220764

சிவபெருமான் தோன்றிய வரலாறு என்ன?சிவசக்தி துணை.இராஜவம்சத்து இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமா...
08/03/2024

சிவபெருமான் தோன்றிய வரலாறு என்ன?
சிவசக்தி துணை.

இராஜவம்சத்து இளவரசி பார்வதியின் திருமணமாயிற்றே! ராஜவம்ச வழக்கப்படி, திருமாங்கல்யம் கட்டும் முன், ஒரு முக்கியமான சடங்கு ஒன்று நடைபெறும். மாப்பிள்ளை யார், மணப்பெண் யார், அவர்கள் தாய், தந்தை யார், பாட்டனார், முப்பாட்டனார் என்று மணமக்களின் பூர்வீகத்தை சபையில் அறிவிக்க வேண்டும். ஒரு அரசனுக்கு, அவனது பூர்வீகம் மிக மிக முக்கியம், அது அவனது குலப் பெருமையாயிற்றே. அதனால் மிகுந்த பகட்டோடும், பெருமையோடும் பார்வதியின் பூர்வீகம் அறிவிக்கப்படு. அனைத்துத் தகவலும் சொல்லி முடிக்கப்பட்டதும், கூடியிருந்தோர் மணமகன் அமர்ந்திருந்த திசை நோக்கி ஆவலுடன் திரும்பினர்.

பார்வதியின் தந்தை பர்வதராஜ், சிவனிடம், "உங்களுடைய முன்னோர்கள் பற்றி விவரியுங்கள்" என்று வேண்டினார். சிவன் ஒன்றுமே சொல்லவில்லை. தனது பூதகணங்கள் சூழ்ந்திருக்க, அசைவேதுமின்றி அமர்ந்திருந்தார். முன்னோர் யார் என்று தெரியாமல் யாருமே தங்கள் மகளை ஒருவருக்கு மணமுடிக்க சம்மதிக்க மாட்டார்களே! நல்ல நேரம் வேறு கடந்துபோய்க் கொண்டிருந்தது. அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது. படபடப்பில் கேள்வியின் தீவிரம் அதிகமானது. அதே கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. ஆனால் சிவன் வாய் திறக்கவில்லை, மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

உயர்குலத்தில் பிறந்த அரசர்களும், பண்டிதர்களும் சிவனை இளக்காரமாகப் பார்த்து, "அவரது குலம் என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஏதும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை சொல்லவே கூசும் கீழ் ஜாதியில் பிறந்தவராய் இருப்பாரோ?" என்று அவரவருக்குத் தெரிந்ததுபோல், வாய்க்கு வந்தவற்றை பேசத் துவங்கினர். சபையில் அமர்ந்திருந்த நாரதர், நிலைமை கைமீறி போய்க் கொண்டிருப்பதை உணர்ந்து, தனது வீணையை எடுத்து, அதில் ஒரே ஒரு கம்பியில் சப்தம் எழுப்பத் துவங்கினார். மீண்டும் அதே ஸ்வரத்தை 'டொயிங்... டொயிங்... டொயிங்' என வாசித்துக் கொண்டேயிருந்தார். இதனால் எரிச்சலுற்ற பார்வதியின் தந்தை பர்வதராஜ், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாப்பிள்ளையின் பூர்வீகத்தை அறிந்து கொள்ள நாங்களும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், மாப்பிள்ளையோ எங்களை சிறிதும் சட்டைசெய்யாமல் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். இவரைப் போன்றவருக்கா என் பெண்ணை நான் மணமுடித்துக் கொடுப்பது? இந்தப் பிரச்சனை போதாதென்று நீங்களும் எரிச்சலூட்டும்வண்ணம்சப்தத்தை ஏனெழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இதுதான் உங்கள் பதிலா?"

நாரதர் சொன்னார்,"அவர் சுயம்பு, தானாகவே உருவானவர். அவருக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. அவருக்கு பூர்வீகமும் இல்லை, முன்னோர்களும் இல்லை. அவர் எந்த பாரம்பரியத்தையும் சேர்ந்தவர் இல்லை, அவருக்கு பக்கபலமாக எந்த ராஜாங்கமும், கோத்திரமும் இல்லை, நட்சத்திரம். அதிர்ஷ்ட தேவதையும் அவரைக் காத்து நிற்கவில்லை. அவர் அனைத்தையும் கடந்து இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தன்னில் ஒரு அங்கமாக இணைத்துக் கொண்ட யோகி அவருக்கு இருப்பது ஒரே ஒரு முன்னோடி மட்டுமே - அது சப்தம். இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன், இந்தப் பிரஞ்சம் உருவாவதற்கு மூலமான வெறுமை படைத்தல் செயலை ஆரம்பித்தபோது, முதன் முதலில் உருவானது சப்தம். அதன் பிறகே படைப்புகள் நிகழ்ந்தது. இவரும் அதேபோல் ஒன்றுமற்ற வெறுமையிலிருந்து, ஒரு ஒலியின் மூலம் தோன்றினார். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் நான் ஒரே ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தேன்." என்றார்

Address

106-A, Angaiah Street
Sankarankovil
626117

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919790220764

Alerts

Be the first to know and let us send you an email when Atmajnana Gurukulam - ஆத்மஞான குருகுலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Atmajnana Gurukulam - ஆத்மஞான குருகுலம்:

Share