05/08/2026
📖 AUTHENTIC CHRISTIANITY
“That Life appeared.” — 1 John 1:2
Join us as we begin a verse-by-verse expository journey through the Letters of the Apostle John. Together, we will explore God’s Word in its historical, theological, and practical richness, discovering what authentic Christian life truly looks like.
📍 Venue: Shalom Revival Church, Salem
👨🏫 Bible Study by: Rev. Dr. Samson Jim Reeves, D.Min.
📅 Begins: Thursday, 6 August 2026
🕡 Time: Every Thursday | 6:30 PM – 8:00 PM
💻 Unable to attend in person? Contact us to receive the Google Meet link.
📞 Mob: +91 9488371471
“And the life was manifested, and we have seen, and bear witness…”
— 1 John 1:2 (ASV)
Everyone is warmly welcome.
📖 உண்மையான கிறிஸ்தவம்
“அந்த ஜீவன் வெளிப்பட்டது.” — 1 யோவான் 1:2
அப்போஸ்தலனாகிய யோவானின் நிருபங்களை வசனத்திற்கு வசனம் ஆராயும் ஆழமான வேதாகமப் பயணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். தேவனுடைய வார்த்தையின் வரலாற்றுப் பின்னணி, இறையியல் உண்மைகள், நடைமுறை வாழ்க்கைப் பயன்பாடுகள் ஆகியவற்றை ஒன்றாகக் கற்றறிந்து, உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்ன என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில் அறிந்துகொள்வோம்.
📍 இடம்: ஷாலோம் ரிவைவல் சர்ச், சேலம்
👨🏫 வேதாகம ஆய்வு: Rev. Dr. Samson Jim Reeves, D.Min.
📅 தொடக்கம்: 6 ஆகஸ்ட் 2026, வியாழக்கிழமை
🕡 நேரம்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் | மாலை 6:30 – 8:00
💻 நேரில் வர இயலாதவர்கள் Google Meet மூலம் இணையலாம். இணைப்பு பெற எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
📞 அலைபேசி: +91 9488371471
“அந்த ஜீவன் வெளிப்பட்டது; அதை நாங்கள் கண்டோம்; அதற்குச் சாட்சியமளிக்கிறோம்…”
— 1 யோவான் 1:2
அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.
#உண்மையானகிறிஸ்தவம்