காலங்கிநாதர் ஞான மையம்

  • Home
  • India
  • Salem
  • காலங்கிநாதர் ஞான மையம்

காலங்கிநாதர் ஞான மையம் எமது சித்தர் ஞானாலயத்தில் பழங்கால தியானங்களை விரிவாக கற்பித்து வருகின்றோம்

நமது சித்தர் ஞானாலயம் சுமார் 20 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. 7 கிளைகளில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்றது.

இங்கு பின்வரும் தியான யோக கலைகள் கற்பிக்கப் படுகின்றன.

1. வேதாந்த குண்டலினி யோகம்
2. சமண மத தியாணம் ( 8 படிகள்)
3. பழங்கால சக்கரா தியானம்
4. திபேத்திய தியானம் (36 வகை மூச்சு பயிற்சிகள், 5 தியானங்களுடன்)
5. சித்தர்களின் வாசியோகம் எனும் சித்த வித்தை பயிற்சி (5 படிகள்)
6. பௌத்தமத தியானம் (4 பிரிவுகள்)

மற்றும் பின்வரும் எல்லா வித நோய்களையும் மருந்தில்லாமல் குணப்படுத்தும் கலைகள் கற்பிக்கபடுகின்றது.

1. பிராண சிகிச்சை முறைகள் (அடிநிலை, உயர்நிலை)
2. ரெய்கி தியானம் (3 படிகள்)

உலகின் ஆன்மீக ஞான கலைகளை ஒரே இடத்தில் விரிவாக, தெளிவாக, முழுமையாக கற்பிக்கும் இடம் நமது சித்தர் ஞானாலயம்.

வாழ்நாளை வீண்நாளாக போக்காமல் தெய்வீகத்தை அறிய, அடைய வாருங்கள்.

உடல் நலம், மன நலம், தொழில் உயர்வு, குடும்ப மேன்மை பெற வாருங்கள்.

வேதங்களும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் நமக்காக பல ஆன்மீக உண்மைகளை, நுணுக்கங்களை கூறியுள்ளார்கள். தவறாமல் வந்து கற்று பயன்பெறுங்கள். இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.

நீங்கள் தினசரி தியானம் செய்யுங்கள்!
தியானம் உங்களுக்கு வேண்டியதை செய்யும்.!!

Address

மான்காரன் காடு (கஞ்சமலை கிழக்கு), உத்தமசோழபுரம் கிராமம்
Salem
636010

Alerts

Be the first to know and let us send you an email when காலங்கிநாதர் ஞான மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to காலங்கிநாதர் ஞான மையம்:

Shortcuts

Share