21/10/2026
🙏🦚 ஸ்ரீ முத்துமலை முருகன் திருக்கோயில் – மஹா கும்பாபிஷேக விழா! 🦚🙏
அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகப்பெருமானின் திருவருளைப் பெற அனைவரும் குடும்பத்துடன் வருக! ❤️✨
📅 அக்டோபர் 21 – 25, 2026
🌸 முதல் நாள் நிகழ்ச்சிகள்
🌸 சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள்
🌸 திருவிளக்கு வழிபாடு & சிறப்பு நிகழ்ச்சிகள்
🌸 அக்டோபர் 25 – மஹா கும்பாபிஷேகம்! 🙏
📍 இடம்: ஸ்ரீ முத்துமலை முருகன் ஆலயம், எத்தாப்பூர், சேலம் மாவட்டம்.
🙏 முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் வருக!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ❤️🦚
#எத்தாப்பூர் வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா