ஜலகண்டபுரம் லத்திகார்ரு சௌண்டி செட்டி கத்தியமனெ

  • Home
  • India
  • Salem
  • ஜலகண்டபுரம் லத்திகார்ரு சௌண்டி செட்டி கத்தியமனெ

ஜலகண்டபுரம் லத்திகார்ரு சௌண்டி செட்டி கத்தியமனெ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஜலகண்டபுரம் லத்திகார்ரு சௌண்டி செட்டி கத்தியமனெ, Hindu temple, Jalagandapuram, Salem.

11/01/2025
இன்று பண்டாரம்  பெறுதல் மற்றும் கோட்டை வெல்லம் பெறுதல் நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கலந்து கொண்ட தாயாதிகள் அ...
01/01/2025

இன்று பண்டாரம் பெறுதல் மற்றும் கோட்டை வெல்லம் பெறுதல் நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கலந்து கொண்ட தாயாதிகள் அனைவரும் நன்றி.

இன்று முகூர்த்தகால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
30/12/2024

இன்று முகூர்த்தகால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பாக்கு மரத்திற்கு கங்கணம் கட்டுதல்.
28/12/2024

பாக்கு மரத்திற்கு கங்கணம் கட்டுதல்.

22/11/2024
ஜலகண்டாபுரம் ஊர் செட்டிகாரர்கள்  சவுண்டம்மன் கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் வீரகுமாரர்களுக்க...
10/11/2024

ஜலகண்டாபுரம் ஊர் செட்டிகாரர்கள் சவுண்டம்மன் கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் வீரகுமாரர்களுக்கு பண்டிகை அழைப்பு

இன்று காலை நமது கத்தியமனெ திருவிழா பத்திரிக்கை சாம்பள்ளி கட்டமனெ செட்டிகாரர் அவர்களுக்கு கொடுத்து அனைத்து தாயாதிகள் சார்...
08/11/2024

இன்று காலை நமது கத்தியமனெ திருவிழா பத்திரிக்கை சாம்பள்ளி கட்டமனெ செட்டிகாரர் அவர்களுக்கு கொடுத்து அனைத்து தாயாதிகள் சார்பாக அழைப்பு விடுத்தோம்.

Address

Jalagandapuram
Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஜலகண்டபுரம் லத்திகார்ரு சௌண்டி செட்டி கத்தியமனெ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category