சேலத்து தெய்வங்கள் - Salem God

  • Home
  • India
  • Salem
  • சேலத்து தெய்வங்கள் - Salem God

சேலத்து தெய்வங்கள் - Salem God சேலத்து தெய்வங்கள்,கோவில்கள் அதன் சிறப்புகளை கூறும் பக்கம்
(290)

சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது
27/08/2026

சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது

சேலம் மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் பௌர்ணமி முன்னிட்டு லலிதா திரிபுரா சுந்தரி அலங்காரம்
27/08/2026

சேலம் மேச்சேரி ஸ்ரீ பத்ரகாளியம்மன் பௌர்ணமி முன்னிட்டு லலிதா திரிபுரா சுந்தரி அலங்காரம்

சேலம் சங்ககிரி அசரபச்சியம்மன் பூச்சாட்டுதல் மிக சிறப்பாக நடைபெற்றது
26/08/2026

சேலம் சங்ககிரி அசரபச்சியம்மன் பூச்சாட்டுதல் மிக சிறப்பாக நடைபெற்றது

வெண்ணங்கொடி முனியப்பன் அலங்காரத்தில் கணபதி சேலம் ராஜகணபதி கும்பாபிஷேகம் முன்னிட்டு தேர் வீதியில் வெண்ணங்கொடி முனியப்பன் ...
26/08/2026

வெண்ணங்கொடி முனியப்பன் அலங்காரத்தில் கணபதி

சேலம் ராஜகணபதி கும்பாபிஷேகம் முன்னிட்டு தேர் வீதியில் வெண்ணங்கொடி முனியப்பன் அலங்காரத்தில் விநாயகர் காட்சி தருகிறார்

சேலம் மூணாங்கரடு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பூணூல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று
26/08/2026

சேலம் மூணாங்கரடு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பூணூல் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று

பிரம்மாண்ட தீர்த்தகுட ஊர்வலம் சேலம் புகழ்பெற்ற ராஜகணபதி கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று 2000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்த...
26/08/2026

பிரம்மாண்ட தீர்த்தகுட ஊர்வலம்

சேலம் புகழ்பெற்ற ராஜகணபதி கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று 2000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தீர்த்தகுட ஊர்வலம் மிக சிறப்பாக நடைபெற்றது

ராஜ அலங்காரத்தில் ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன் சேலம் புகழ்பெற்ற ஸ்ரீ வெண்ணங்கொடிமுனியப்பன் கோவிலில் இன்று முனியப்பனுக்கு ...
26/08/2026

ராஜ அலங்காரத்தில் ஸ்ரீ வெண்ணங்கொடி முனியப்பன்

சேலம் புகழ்பெற்ற ஸ்ரீ வெண்ணங்கொடிமுனியப்பன் கோவிலில் இன்று முனியப்பனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது

Address

Salem
636008

Alerts

Be the first to know and let us send you an email when சேலத்து தெய்வங்கள் - Salem God posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share