Young Mighty Warriors India

Young  Mighty Warriors India Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Young Mighty Warriors India, Religious organisation, 7/c NORTH river Street gugai, Salem.

PRAISE THE LORD ... YMW India is for youngsters,It will help increase your faith and gives you confident by sharing our lord JESUS Christ's words and miracles ..

JESUS PAID IT ALL
08/07/2020

JESUS PAID IT ALL

04/07/2020
03/07/2020

Dear in Christ .
Kindly send your prayer Requests we are happy to pray for you ..
And any Questions from bible please ask we will clarify in the light of Bible and as God leads Us.

NABEEL QUERSHI MAY YOU REST IN PEACE .ALL THE GODS PEOPLE WHAT YOU HAVE DONE AND WHERE YOU ARE NOW. YPU HAVE DONE ALL FO...
17/09/2017

NABEEL QUERSHI MAY YOU REST IN PEACE .ALL THE GODS PEOPLE WHAT YOU HAVE DONE AND WHERE YOU ARE NOW. YPU HAVE DONE ALL FOR GODS GLORY...

'SMAN

DEBATOR .

PLS PRAY FOR HIS WIFE AND DAUGHTER..

😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

26/04/2017

10. ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

11. பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்.

10 For,

“Whoever would love life
and see good days
must keep their tongue from evil
and their lips from deceitful speech.
11 They must turn from evil and do good;
they must seek peace and pursue it.

19/03/2017
12/03/2017

கேள்விகென்ன் பதிலும் யெகோவா விட்னசை போன்றவறின் காமடியும் 🍌

👦🏻இறைவன் யார்?
👺 யெகொவா

👦🏻. யெகொவா மட்டும்தான் நித்தியபிதாவா???
👺. ஆம்

👦🏻ஏசுவும் நித்திய பிதாவா
👺ஆம்

👦🏻அப்பொ யெகொவா மட்டும் தான் நித்திய பிதா என்றிர் ??

👺அது வந்து !! 😬🤐அடுத்த கேள்வி கேளுங்களேன்🤢 🙄

👦🏻சருவவல்லமையுள்ளவற் யார் ???
👺யெகொவா மட்டும்தான்

👦🏻ஏசுவும் சருவவல்லமையுள்ளவறா?

👺ஆம் (வெளி 1.8)

👦🏻அப்பொ யெகொவா மட்டும் தான் சருவவல்லமையுள்ளவற் என்றிர் ??🤔

👺.அது சும்மா உங்களுக்கு
வெளி 1.8வசனம் தெரியாது என்று நினைத்து சொன்னேன்🤐🤢

👦🏻 முந்தினவரும் பிந்தினவரும் யார்???
👺இறைவன்(யெகொவா)

👦🏻 ஏசுவும் முந்தினவரும் பிந்தினவருமா??
👺.ஆமாம் (வெளி 1.17) 🙄

👦🏻அப்பொ யெகொவா தான் முந்தினவரும் பிந்தினவரும் என்றிர் ??

👺அது வந்து உங்களுக்கு
(வெளி 1.17 ம் வசனம் தெரியுமா என்று testசெய்து பார்த்தேன்😬

👦🏻 யெகொவா மனிதனாக வர முடியுமா?

👺முடியாது

👦🏻ஆனால் ஆபிரகாமோட யெகொவா மனிதனாக வந்து பேசினாரே (ஆதி 18 )
👺ஆம் பேசினார் 👦🏿🤐😬

👦🏻 ஏசுவை ஏன் (யெகொவா) இறைவன் இல்லைனு சொல்றீங்க??
👺 ஏன்னா (யெகொவா) இறைவன் மனிதனாக வரமுடியாது ..

👦🏻. அப்போ முன்னாடி ஆபிரகாமோட யெகொவா மனிதனாக வந்து பேசினார்னு சொன்னிங்க?? இப்போ வரமுடியாது சொல்றிங்க🤔

👺அது வந்து 😰...😬.
நான் கள்ள தீர்க்கதரிசியா இருக்கிறதுனால உண்மைய மாத்தி மாத்தி பொய் சொன்னேன் 😈.. சரி நான் போய்ட்டு அப்பரமா வரேன்( mind voice இவன் கிட்ட இருந்து தப்பியாச்சி ..இனி இவன் கிட்ட பேசவேகூடாது)) அய்யோ அய்யோ..

By. Jeshu Run by only and fully holy spirits full support and gods grace.

22/02/2017

SEND US ANY QUESTION WHAT YOU WANT TO KNOW FROM BIBLE ..

SEND US ANY QUESTION WHAT YOU WANT TO KNOW FROM BIBLE ..
22/02/2017

SEND US ANY QUESTION WHAT YOU WANT TO KNOW FROM BIBLE ..

Address

7/c NORTH River Street Gugai
Salem
636006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Young Mighty Warriors India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share