15/08/2026
🌺 கொல்லிமலை 2 நாள் சித்தர்கள்வழி மாந்த்ரீக குருகுல பயிற்சி 🌺
⚡ குருவே சரணம்! ⚡
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு 2 நாள் குருகுல பயிற்சி அறிவிப்பு! சித்தர்களின் ஆசிகளோடு, மாந்த்ரீக ரகசியங்களையும் ஆன்மீகக் கலைகளையும் நேரடியாகக் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு!
📌 பயிற்சியில் கற்பிக்கப்படும் 35 வகை ரகசிய முறைகள்:
* குரு வணக்கம்
* உடல் கட்டு
* திசைக்கட்டு
* கணபதி தீட்சை, சித்தி முறை, மந்திர உபாசனை, எந்திர முறை
* காளி தீட்சை, மந்திர உபாசனை, எந்திர, மந்திர பூஜை முறை
* ப்ரித்தியங்கரா தேவி சித்தி முறை, மந்திர, எந்திர பூஜை முறை
* கருப்பசாமி மந்திர உபாசனை, எந்திர பூஜை முறை
* கருப்பசாமி அருவாள் வழிபாடு: அருவாளுக்கு சக்தியூட்டும் முறை
* சித்தர் தரிசனம்: சித்தர்களின் நேரடி தரிசனம் பெற்று அவர்களே குருவாக நின்று வழிநடத்தும் சூட்சும ரகசிய முறை
* வாஸ்து நிவர்த்தி: வீட்டை இடிக்காமலேயே வாஸ்து தோஷம் சரி செய்யும் ரகசிய குடுவை செய்முறை
* மூலிகைக் கலை: மூலிகை காப்பு கட்டும் முறை
* மூலிகை சாப நிவர்த்தி முறை
* மூலிகை உயிர் கொடுக்கும் முறை: காப்பு கட்டி எடுத்த மூலிகைகளுக்கு உயிர் கொடுக்கும் முறை
* கணபதி வசிய அஞ்சனம் செய்முறை
* காளி வசிய அஞ்சனம் செய்முறை
* சாப நிவர்த்தி: மந்திர சாபம், எந்திர சாபம் நீங்க மந்திரம்
* மாந்த்ரீக தற்காப்பு: தொழில்முறையாக நாம் செய்யும் மாந்த்ரீக வேலையில் சர்வ பாவங்கள், கர்மங்கள் நம்மைத் தாக்காமல் பாதுகாக்கும் தற்காப்பு மந்திரம்
* மந்திர & எந்திர சித்து: சித்தியாகி நம் உடலில் நிற்க்கும் மந்திரம்
* காம மோஹினி பூஜை: பிரிந்த கணவன், மனைவியை ஒன்று சேர்க்கும் முறை
* விஷ்ணுமாயா பூஜை முறை: கேட்டதை கொடுக்கும், நடப்பதை முன்கூட்டியே சொல்லும் எந்திர, மந்திர முறை
* எதிரி ஸ்தம்பணம்: நமக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் செய்யும் மாந்த்ரீக வேலைகளை ஸ்தம்பணம் செய்யும் ரகசிய பிரயோகம்
* காளி உச்சாடண பூஜை: பேய், பிசாசு, ஏவல், துஷ்ட சக்திகளால் பாதிக்கப்படும் நபர்களை குணமாக்கும் முறை
* கடன் வசூல் மோஹினி பூஜை: நிதி நிறுவனம், கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த கடன் வசூலாகும் முறை
* நாள்பட்ட வியாதி நீங்க எந்திர, மந்திர பிரயோக முறை
* பில்லி, சூன்ய, ஏவல், செய்வினை பாதிப்பு தீர்க்கும் மாந்த்ரீக பிரயோக முறை
* பித்ரு சாந்தி: முன்னோர்கள் வழிபாட்டு பரிகார முறை
* பாடம் போடும் முறை: பூசாரிகள், குறி சொல்வோர், ஜோதிடர்கள் குழந்தைகளுக்கு/பெரியவர்களுக்கு மந்திரிக்கும் முறை
* பலி பூஜை ரகசிய முறைகள்
* கழிப்பு கழிக்கும் முறை: பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை, குமிட்டிக் காய், கருஊமத்தை மூலம் கழிப்பு கழிக்கும் மந்திர பிரயோகம்
* தொழில்முறை கழிப்பு முறை: ஏவல் தோஷம், திருஷ்டி, பேய், பிசாசை நீக்கும் ரகசிய மந்திர எந்திர முறை
* தோஷ நிவர்த்தி: குல தெய்வ சாபம், கிரஹதோஷம், சர்வதோஷம் நீங்கிட தொழில்முறை பரிகாரம்
* சர்வ வசியம்: சகலரையும் வசியமாக்கும் மந்திர முறை
* வாராஹி அம்மன் வழிபாடு: இழந்த செல்வம், சொத்து அனைத்தையும் திரும்ப பெறும் ரகசிய முறை
* சித்தர்களின் ரகசிய விபூதி: சகல ஐஸ்வர்யங்களையும், சகலரையும் வசீகரிக்கும் விபூதி செய்யும் முறை
* இரட்டை வாழைக்காய் பிரயோகம்: தவறான ஆண், பெண் உறவை பிரிக்கும் எந்திர, மந்திர, மை பிரயோக முறை
🎁 பயிற்சியில் வழங்கப்படும் 11 இலவசப் பொருட்கள்:
* 🔹 ஏறுசிங்கி
* 🔹 வறுமையை நீக்கும் அன்னபூரணி சிலை
* 🔹 எந்திர தகடு
* 🔹 கண்டமணி (5 முக ருத்ராட்சம்)
* 🔹 காளி வசிய தைல எண்ணெய் (தீப எண்ணெய்)
* 🔹 போட்டி, பொறாமை, கண் திருஷ்டி நீக்கும் கற்பூரம்
* 🔹 பத்ரகாளியம்மன் ரட்சை (பூஜையில் வைத்தது)
* 🔹 வசிய விபூதி
* 🔹 வசிய குங்குமம்
* 🔹 தன வசியத்தை கொடுக்கும் மூலிகை வேர்
* 🔹 குபேர வசிய திரி (விளக்கு திரி)
📅 பயிற்சி விவரங்கள்:
* 📍 இடம்: கொல்லிமலை
* 🗓️ தேதி: 29.08.2026 (சனிக்கிழமை) & 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
* ⏰ நேரம்: 29.08.2026 காலை 9:00 மணி முதல்
* 💰 பயிற்சிக் காணிக்கை: ₹11,000/- மட்டுமே
> ⚠️ முக்கிய குறிப்பு: இப்பயிற்சிக்கு 21 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை!
>
📞 முன்பதிவு & தொடர்புக்கு:
அம்மன் மந்திராலயம்
📱 9489017111
📱 9442781361
#மாந்த்ரீகம் #சித்தர்கள் #கொல்லிமலை #ஆன்மீகம் #குருகுலபயிற்சி #வசியம் #அம்மன்மந்திராலயம் #ஆன்மீகப்பயிற்சி