ஓம் திவ்ய தரிசனம்

ஓம் திவ்ய தரிசனம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஓம் திவ்ய தரிசனம், Synagogue, 8/33-1, Srinivasa Nagar, Dasanaickenpatti, Salem.

🛕 அரிய மற்றும் புகழ்பெற்ற திருத்தலங்கள்
📖 ஸ்தல வரலாறு & ஸ்தல மகிமை
🙏 தரிசனத்தால் கிடைக்கும் அருள் பலன்கள்
🚩 தரிசன நேரம் & வழிகாட்டி தகவல்கள்
✨ ஆன்மீக சிறப்புகள்
🕉️ தெய்வத்தை நோக்கி ஒரு ஆன்மீகப் பயணம்..

அனைத்து பேஸ்புக் நண்பர்களுக்கும்  நமது இந்திய தாய் திருநாட்டின்  🌹 80 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🌹
15/08/2026

அனைத்து பேஸ்புக் நண்பர்களுக்கும்
நமது இந்திய தாய் திருநாட்டின்

🌹 80 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🌹

14/08/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

🛕திவ்ய தரிசனம் - 6

🌿 காலங்கி சித்தர் (Part 2) 🌿
ஒரு அரிய மூலிகை... 🌿
ஒரு கணத்தில் இளமையை அளித்த அதிசயம்... ✨
ஆனால், அந்த மூலிகையின் இறுதி என்ன ஆனது? 🤔

திருமூலர் சித்தரின் வியப்பையும், காலங்கி சித்தரின் குருபக்தியையும் வெளிப்படுத்தும் அரிய நிகழ்வை இந்தப் பகுதியில் காணலாம். 🙏
இந்த அரிய சித்தர் வரலாற்றை முழுமையாகப் பாருங்கள்.
🌺 குருவே சரணம்!

🔔 மேலும் இதுபோன்ற அரிய சித்தர் வரலாறுகள் மற்றும் ஆன்மீகத் தகவல்களுக்கு ஓம் திவ்ய தரிசனம் சேனலைப் பின்தொடருங்கள்.

சித்தர்களின் அரிய ரகசிய வரலாற்றை ஆன்மீக உணர்வுடன் காணுங்கள்.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like ❤️ | Share 📤 | Subscribe 🔔 Follow செய்ய மறக்காதீர்கள்.

​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்
ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மையம்.




🙏🛕 அருள் தரும் திருக்கல்யாண தரிசனம் 🛕சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ர...
05/08/2026

🙏🛕 அருள் தரும் திருக்கல்யாண தரிசனம் 🛕

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் திருக்கோல தரிசனம். 🌺

💛 திருமணத் தடை நீங்கி, நல்ல மணவாழ்வு அமைய வேண்டி மனமுருகி பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு, திருமண வரம் அருளும் கல்யாண சுப்பிரமணியராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

🙏 "ஓம் சரவணபவா" என்று பக்தியுடன் வேண்டினால், 🌼 திருமண யோகம் கைகூட, 🌼 குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக, 🌼 மனக்கவலைகள் நீங்கி, 🌼 முருகப்பெருமானின் அருள் நிறைவாக கிட்டும்.

வேலும் மயிலும் துணை! 🦚

🔱 ஓம் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமியே சரணம்! 🔱

📍 திருத்தலம்:
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி கிராமம்.

#கல்யாணசுப்பிரமணியர் #முருகன் #திருமணவரம் #வள்ளிதேவசேனா #சேலம் #தாசநாயக்கன்பட்டி

🛕🌺 ஓம் திவ்ய தரிசனம் – YouTube சேனல் 🌺🛕🙏 அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களே,எங்களின் "ஓம் திவ்ய தரிசனம்" YouTube சேனலில் அரிய க...
29/07/2026

🛕🌺 ஓம் திவ்ய தரிசனம் – YouTube சேனல் 🌺🛕

🙏 அன்பார்ந்த ஆன்மீக நண்பர்களே,

எங்களின் "ஓம் திவ்ய தரிசனம்" YouTube சேனலில் அரிய கோயில்களின்:

🛕 திவ்ய தரிசனங்கள்
📖 தல வரலாறுகள்
🌺 வழிபாட்டு பலன்கள்
✨ அதிசயங்கள் மற்றும் பரிகாரத் தலங்கள்
📍 கோயில் செல்லும் வழி, தரிசன நேரம் போன்ற பயனுள்ள தகவல்கள்

தொடர்ந்து வீடியோக்களாக பதிவேற்றப்பட்டு வருகின்றன.

📺 YouTube சேனலை Subscribe செய்து, 🔔 Bell Icon-ஐ அழுத்துங்கள். புதிய ஆன்மீக வீடியோக்கள் உடனுக்குடன் உங்களுக்குக் கிடைக்கும்.

🔗 YouTube Channel Link:
👉 https://youtube.com/channel/UCSZag4k8KO3LVeMukTGNncw?si=ShL33phFT3p_LKEQ

📲 இந்த ஆன்மீகத் தகவல்களை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் இந்த தெய்வீக பயணத்தில் இணைத்திடுங்கள்.

🙏 இறையருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

🛕 ஓம் திவ்ய தரிசனம் 🙏

🕉️ ஓம் திவ்ய தரிசனம் 🛕 தெய்வத்தை நோக்கி ஒரு ஆன்மீகப் பயணம்... அரிய மற்றும் புகழ்பெற்ற திருத்தலங்களின் ஸ்தல வரலா....

28/07/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

🛕திவ்ய தரிசனம் - 5

திருமூலர் சித்தரை சந்தித்த காலங்கி சித்தர்! 🌿🙏

சித்தர்களின் அரிய ரகசிய வரலாற்றை ஆன்மீக உணர்வுடன் காணுங்கள்.

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Like ❤️ | Share 📤 | Subscribe 🔔 Follow செய்ய மறக்காதீர்கள்.

இந்த அரிய ஆன்மீகத் தகவலை முழுமையாகக் காண வீடியோவை இறுதிவரை பாருங்கள்.

​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்
ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மையம்.




🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕 காளிப்பட்டி கந்தசாமி மூலவர் தரிசனம் ​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மை...
19/07/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

காளிப்பட்டி கந்தசாமி மூலவர் தரிசனம்

​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்
ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மையம்.




🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕📍 காளிப்பட்டி கோயில் முகவரி🛕 ஸ்ரீ காளிப்பட்டி கந்தசுவாமி திருக்கோயில்📮 காளிப்பட்டி - 637501🗺️ திருச...
19/07/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

📍 காளிப்பட்டி கோயில்
முகவரி

🛕 ஸ்ரீ காளிப்பட்டி கந்தசுவாமி திருக்கோயில்
📮 காளிப்பட்டி - 637501
🗺️ திருச்செங்கோடு வட்டம்
📍 நாமக்கல் மாவட்டம்

​🛣️ கோயிலுக்கு செல்லும் வழி
🛣️ சேலம் திருச்செங்கோடு சாலையில்
🚗 சேலத்தில் இருந்து 20 km தொலைவிலும்
🚙 திருச்செங்கோட்டில் இருந்து 22 km தொலைவிலும் உள்ளது காளிப்பட்டி கந்தசாமி கோயில்.
🧭 மல்லசமுத்திரத்திற்கு வடக்கே 3km தொலைவில் உள்ளது.
🔱 சேலம் - திருச்செங்கோடு சாலையில் விநாயகா மெஷின் யுனிவர்சிட்டி அரியனூர்-ல் 1008 சிவலிங்கங்கள் நந்தியுடன் திகழும் ஆலயமும் உள்ளது, அதையும் தரிசிக்கலாம். 🙏

​⏰ நடை திறந்திருக்கும் நேரம்:
🌅 காலை 6 மணி முதல் மாலை 7:30 மணி வரை 🌇

​🪔 பூஜை நேரங்கள்
🌞 காலை 8 மணி முதல் 9 மணி வரை
🥥 சாயரட்சை பூஜை
🌆 மாலை 5:30 முதல் 6:30 வரை 🪔

​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்
ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மையம்.




🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.🛕  அதிசயங்களும் வழிபாட்டு சிறப்புகளும்  📜 தகவல்கள்✅​பால் அபிஷேகம்...
19/07/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.

🛕 அதிசயங்களும் வழிபாட்டு சிறப்புகளும்

📜 தகவல்கள்

✅​பால் அபிஷேகம்:

பால் இல்லாமல் வறண்டிருந்த பசுவின் மடியில் விபூதி தடவி குடம் குடமாகப் பால் கறக்கச் செய்த அதிசயத்தால், இங்கு முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.

✅​திருமண வரம்:

வைகாசி விசாகத் திருநாளில் இத்தல முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

✅​விஷக்கடி நிவர்த்தி:

பாம்பு கடித்தவர்களைக் கோயிலுக்குள் கொண்டுவந்து, பூசாரி தீர்த்தம் தெளித்தவுடன் விஷம் நீங்குவது இங்கு இன்றும் நடைபெறும் முக்கிய

✅பிரபல வீணை வித்துவான் ஷாமண்ணா (1828-1908), அவரது பெற்றோர் இந்த முருகனை வேண்டிய பிறகே பிறந்தார் என்பது வரலாற்றுச் சிறப்பு.🙏





🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕காளிப்பட்டி தல வரலாறு📜 தகவல்கள்✅ பழனிக்கு ஆண்டுதோறும் காவடி ஏந்திச் சென்ற பக்தரான பூஜாரி லட்சுமணக் ...
07/07/2026

🕉️ ஓம் திவ்ய தரிசனம்🛕

காளிப்பட்டி தல வரலாறு

📜 தகவல்கள்

✅ பழனிக்கு ஆண்டுதோறும் காவடி ஏந்திச் சென்ற பக்தரான பூஜாரி லட்சுமணக் கவுண்டரின் பக்திக்கு மெச்சி, முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி அருள்பாலித்தார்.

✅ பக்தனின் சிரமத்தைப் போக்க, பழனியாண்டியே நேரடியாக காளிப்பட்டியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்பு மிக்க தலம் இதுவாகும்.

✅ ஸ்தாபகர் வைத்துப் பூஜித்த பழங்கால காவடிக்கு இன்றும் இடும்பன் சந்நிதியில் இருவேளை பூஜை நடைபெறுகிறது.

🙏 சுவாமி தரிசனம்

🔸 இத்தலத்தில் மூலவர் சந்தனக் காப்பில் அழகிய திருமேனியுடன் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

🔸 உற்சவர் வள்ளி – தெய்வானையுடன் அழகிய திருமேனியில் கந்தசாமி அருள்பாலிக்கிறார்.

​👨‍💼 ஜோதிடர் R. ரமேஷ்குமார்
ஓம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சமுகன் ஜோதிட மையம்.




Address

8/33-1, Srinivasa Nagar, Dasanaickenpatti
Salem
636201

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஓம் திவ்ய தரிசனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category