Saila Puri Sri Satguru Peetham

Saila Puri Sri Satguru Peetham சைலாபுரி ஆதீனம்

விழா சிறப்பாக நடைபெற ஆசிகள்
05/11/2024

விழா சிறப்பாக நடைபெற ஆசிகள்

05/11/2024
31/10/2024
21/07/2024

குரு பௌர்ணமி ஆசீர்வாதம்

இன்றைய தினம் கர்நாடக மாநிலம் கூர்க் தலைக்காவேரி மற்றும் தர்மஸ்தலா ஆலய அர்ச்சகப் பெருமக்கள் நமது சுவாமிகளை சந்தித்து ஆசி ...
17/06/2024

இன்றைய தினம் கர்நாடக மாநிலம் கூர்க் தலைக்காவேரி மற்றும் தர்மஸ்தலா ஆலய அர்ச்சகப் பெருமக்கள் நமது சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்கள்

நேற்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஸ்ரீ பைரவ நிலையம் பைரவ சுவாமிகளை சந்தித்து அளவளாவினேம் ஆகம பூஜை பயிற்சி ...
16/04/2024

நேற்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் ஸ்ரீ பைரவ நிலையம் பைரவ சுவாமிகளை சந்தித்து அளவளாவினேம் ஆகம பூஜை பயிற்சி வகுப்புகளை பற்றி விரிவாக பேசினோம் அங்கு நம்முடைய பாடசாலை வகுப்புகள் நம்முடைய ஆதீன திருமடத்தின் சார்பாக நடத்துவது பற்றி பேசினோம் மற்றும் தர்ம காரியங்களும் யாத்திரைகளை பற்றியும் ஸ்ரீசைல ஜோதிர்லிங்க ஏகாதச ருத்ர யாகங்கள் பற்றி ஆலோசனைகளை செய்தோம்

08/04/2024

சைலாபுரி ஆதீன திருமடத்தின் சார்பாக எதிர்வரும் சித்திரை மாதம் ஆலய ஆகம‌ வழிபாட்டு பயிற்சி வகுப்புகள் முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை வகுப்புகள் நடைபெற உள்ளது இதில் தமிழ் மற்றும் சமஸ்கிருத வழியில் மந்திரங்கள் பயிற்றுவிக்கப்படும் எவ்விதமான கட்டணங்களும் கிடையாது மூன்று நாட்கள் நடைபெற உள்ளது கலந்து கொள்ள விருப்பம் உடைய அன்பர்கள் தங்களுடைய முகவரி தொலைபேசி எண்களை கருத்து பெட்டகத்தில் பதிவிடவும் மற்றும் மேலும் இது பற்றிய தகவல்கள் எங்கு நடைபெறும் என்பதை பதிவேற்றம் செய்வோம் விரைவில்

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saila Puri Sri Satguru Peetham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Saila Puri Sri Satguru Peetham:

Share