29/03/2026
நமது ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் அன்பின் வாழ்த்துகள்.
திட்டமிட்டபடி, பெல் மற்றும் சிப்காட் அனைத்து திருச்சபைகளும் ஒன்றிணைந்து நடத்தும் "*குருத்தோலை பவனி*" நிகழ்ச்சி 29-03-2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:30 மணிக்கு, பெல் (BHEL Township) வளாகத்தில் உள்ள 'செக்யூரிட்டி பாரக்ஸ்' (Security Barracks) பகுதியில் தொடங்கி, CSI இம்மானுவேல் தேவாலயத்தில் நிறைவுபெற்றது.
நமது கர்த்தரை மகிமைப்படுத்தும் இந்நிகழ்வில், அனைத்து திருச்சபைகளின் அங்கத்தினர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Greetings in the love of our Lord and Savior Jesus Christ.
As planned, the Palm Sunday Procession, jointly organized by all the churches in the BHEL and SIPCOT areas, was held on 29-03-2026 (Sunday) at 6:30 AM. It began at the Security Barracks area in the BHEL Township campus and concluded at CSI Immanuel Church.
In this event that glorified our Lord, members from all the churches participated in large numbers and made it truly special.