புனித சந்தியாகப்பர் ஆலயம், வேர்௧ாடு, தங்கச்சிமடம் - St.James Church, Verkad

  • Home
  • India
  • Rameswaram
  • புனித சந்தியாகப்பர் ஆலயம், வேர்௧ாடு, தங்கச்சிமடம் - St.James Church, Verkad

புனித சந்தியாகப்பர் ஆலயம், வேர்௧ாடு, தங்கச்சிமடம் - St.James Church, Verkad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from புனித சந்தியாகப்பர் ஆலயம், வேர்௧ாடு, தங்கச்சிமடம் - St.James Church, Verkad, Church, Thangachimadam, Rameswaram.

ராமேஸ்வரம் தீவு மக்களின் காவலராக அழைக்கப்படும் புனித சந்தியாகப்பரை சமய, சமுதாய பாகுபாடு கடந்து அனைத்து மக்களும் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் ஜூலை மாதம் 16ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை புனித சந்தியாகப்பர் திருவிழா கொண்டாடப்படும். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் தேர்பவனியில் பங்கேற்கும் பக்தர்களுக்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

Address

Thangachimadam
Rameswaram
623529

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனித சந்தியாகப்பர் ஆலயம், வேர்௧ாடு, தங்கச்சிமடம் - St.James Church, Verkad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category