TN 65 Ramnad Guyz

TN 65 Ramnad Guyz memes and fun... promotion available with charges applied..

இராமேஸ்வரம் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டினால் மன்னரின் உயிருக்கு ஆபத்து என சொன்னதால் கடந்த 350 ஆண்டுகளாக மொட்டை கோபுரம...
25/05/2026

இராமேஸ்வரம் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டினால் மன்னரின் உயிருக்கு ஆபத்து என சொன்னதால் கடந்த 350 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக இருந்தது இராமேஸ்வரம் கோவில் தெற்கு கோபுரம்.

350 ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் குமரன் சேதுபதி அவர்கள் எனது உயிர் போனாலும் பரவாயில்லை மொட்டை கோபுரத்தை வானுயுர கட்டியே திருவேன் என முயற்சி எடுத்து ஆன்மீக சான்றோர்களின் ஒத்துழைப்போடு கோபுரத்தை கட்டி எழுப்பினார். உயிரை துச்சமாக நினைத்து கோபுரம் கட்டிய கையோடு கும்பாபிஷேகமும் சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தினார். தான் கொண்ட சிவபக்திக்கு முன் என் உயிர் பெரிதல்ல என சாதித்தார். அதே நேரத்தில் 56 வயதியேலே அரண்மனையில் மயங்கி விழுந்து உயிர் நீத்தார்.

24/05/2026

பாவம் அவரே confuse ஆகிட்டாரு.. இவரு டாக்டர் தானா???

24/05/2026
24/05/2026

தொண்டியில் காட்டெருது உலாவிவருகிறது..!

மலைப்பிரதேச விலங்கான காட்டெருது (Indian Gaur) இங்கு எப்படி வந்ததென வனத்துறையினர் விசாரித்து விளக்கமளிக்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம்.

வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்..!

https://www.facebook.com/share/1C5HP1VZSx/

Wildlife Conservation Society

Tamilnadu Forest Department

24/05/2026

கல்விக்கு உதவவேண்டும்..!

23/05/2026

மின்வெட்டுக்கு காரணம் அதிமுக தான் - செந்தில் பாலாஜி

திமுக பதவி ஏற்றது - May 7 2021

செ.பாலாஜி பேட்டி - june 21 2021

ஆட்சி ஏற்று 40 நாட்கள் ஆனாலும் அதிமுகதா காரணம்

ஆனா ஆட்சி ஏற்று 10 நாளே ஆனாலும் அதுக்கு TVK-தா காரணம்

என்ன லாஜிக் இது ? வெட்கமா இல்லையா உபிஸ்...?

23/05/2026

கோவை - சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு.

ஆட்சிக்கு வந்து சில நாட்கள்தான் ஆனது என்பதை புரிந்து கொண்டாலும்,

பெண்கள் பாதுகாப்பு அடிப்படை உரிமை. இதற்கு 'நாள் கணக்கு' பார்க்க முடியாது. உடனடி கடும் நடவடிக்கை தேவை

- முதல்வர் விஜய் ஆட்சிக்கு வரும் முன் பேசிய பழைய வீடியோ வைரல்.

22/05/2026

மின்சாரம் இல்லைனா என்ன ?அதான் வைப் பண்ணா இந்த ஆள் இருக்காரே... போதும் 😂😂

22/05/2026

நீங்கள் கேட்ட ஒளி மாயமான எதிர்காலம் 🙄🙄

22/05/2026

இதோ ஆரம்பிச்சுடுச்சில மாற்றம் 🤣🤣🤣

Address

Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN 65 Ramnad Guyz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share