Holy Rosary Church Ramanathapuram

Holy Rosary Church Ramanathapuram மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
திருப்பாடல்கள் 118:8

புனித அந்தோனியாரே, இறைவனின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழ, எங்களுக்கு துணை செய்யும்.
10/08/2026

புனித அந்தோனியாரே, இறைவனின் திட்டத்திற்கு கீழ்ப்படிந்து வாழ, எங்களுக்கு துணை செய்யும்.

புனித அந்தோனியாரே, நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிலும் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், எங்கள் சொல், செயல்களால் அனுதினமும...
04/08/2026

புனித அந்தோனியாரே, நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிலும் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவும், எங்கள் சொல், செயல்களால் அனுதினமும் அவருடைய அன்பை பிரதிபலிக்கவும் எங்களுக்கு உதவியருள்வீராக.

அதிசயங்கள் செய்கிற இயேசுவிடம் அற்புதங்களுக்காகப் பரிந்துரை செய்கிற புனித பதுவை அந்தோணியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...
03/08/2026

அதிசயங்கள் செய்கிற இயேசுவிடம் அற்புதங்களுக்காகப் பரிந்துரை செய்கிற புனித பதுவை அந்தோணியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

புனித அந்தோனியாரே, இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ எங்களைத் தூய்மைப்படுத்தும்.
27/07/2026

புனித அந்தோனியாரே, இறைவனுக்கு உகந்த வாழ்வு வாழ எங்களைத் தூய்மைப்படுத்தும்.

25/07/2026
புனித அந்தோனியாரே, எங்கள் குடும்பங்களை பாதுகாத்தருள்வீராக.
21/07/2026

புனித அந்தோனியாரே, எங்கள் குடும்பங்களை பாதுகாத்தருள்வீராக.

புனித அந்தோனியாரே, வல்லமைமிக்க எம் பரிந்துரையாளரே, எம் வாழ்நாள் முழுவதும் எம் மீட்பரான கிறிஸ்துவில் நிலைத்திருக்க எங்களு...
14/07/2026

புனித அந்தோனியாரே, வல்லமைமிக்க எம் பரிந்துரையாளரே, எம் வாழ்நாள் முழுவதும் எம் மீட்பரான கிறிஸ்துவில் நிலைத்திருக்க எங்களுக்கு உதவி செய்தருளும்.

புனித அந்தோனியாரே, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனைத் தேடவும், அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும், நாங்கள் சந்திக்கும...
07/07/2026

புனித அந்தோனியாரே, எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனைத் தேடவும், அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும், நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு உள்ளங்களோடும் அவருடைய அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்குக் கற்றுத்தாரும்.

இந்தியாவின் திருத்தூதர் புனித தோமா பெருவிழா வாழ்த்துகள்!
03/07/2026

இந்தியாவின் திருத்தூதர் புனித தோமா பெருவிழா வாழ்த்துகள்!

இந்த ஜூலை மாதத்தில்...கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தம் நம்மைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கவும், நம் காயங்களைக் குணப்ப...
01/07/2026

இந்த ஜூலை மாதத்தில்...

கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தம் நம்மைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கவும், நம் காயங்களைக் குணப்படுத்தவும், ஒவ்வொரு சோதனையிலும் நம்மைப் பலப்படுத்தவும், எல்லாத் தீமைகளிலிருந்தும் நம்மைக் காக்கவும் கடவது.

- ஆமென்

Address

Salai Street
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Rosary Church Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share