Sangu Aaru Udaya Ayyanar

Sangu Aaru Udaya Ayyanar Sangaarudaya Ayyanar, Janaveli,
RS Mangalam

09/05/2020
தென்னாடுடைய சிவனே போற்றி!
09/05/2020

தென்னாடுடைய சிவனே போற்றி!

19/02/2020
21/07/2019

பாண்டவர்களும் கௌரவர்களுக்கும் இராமபிரான் வனவாசம் சென்ற காலத்துக்கும் முன்பாகவும், சாகரன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டுகொண்டிருந்தார். அவர் மிகவும் அறம் சார்ந்த ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம் தன் அரசின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி அசுவமேத யாகம் அல்லது குதிரையை கட்டவிழ்த்து விட்டு நடத்தும் யாகத்தை நடத்தினார். அவ்விதமாக, திறம் வாய்ந்த ஒரு குதிரை யாகம் நடத்திய பின்பு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்னர் சாகரின் திறமையில், மரத்தில், அறத்தில் பொறாமையுற்ற இந்திரன் அந்தக் குதிரையை பாதாள லோகத்தில் கொண்டு சென்று மறைத்து வைத்தார். அதனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் சாகரின் புதல்வர்கள், பாதாள லோகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குதிரையை கண்டுபிடித்தனர். ஆனால் பாதாள லோகத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்த கபில முனிவரின் தவத்தை கலைக்க நேர்ந்த தால், அவருடைய கோபக் கண்களின் நெருப்பில் சுடப்பட்டு சாம்பலாக்கப்பட்டனர். தேவலோகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் கங்கை மண்ணில் பாயும்போது அந்த சாம்பலாக்கப்பட்ட இரு அன்பர்களுக்கும் விமோச்சனம் கிடைக்கும் என்பது கபில முனிவரின் அருள்வாக்காக இருந்தது.

பல வருடங்களுக்குப் பின்பு, சாகரர் மன்னரின் கொள்ளுப்பேரனான பகீரதன் கொல்லப்பட்ட தம் தாத்தா மார்களின் ஆன்மாக்களுக்கு நீதி செய்யும் பொருட்டு சங்கில் நிரப்பப்பட்ட உடல் சாம்பலை வைத்துக்கொண்டு கங்கோத்ரி மலை உச்சியில் சிவபெருமானை நோக்கித்தவம் செய்யத் தொடங்கினார். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், இறுதியில் கங்கையை பூமிக்கு வரவழைத்து அவளது உக்கிரத்தை தன் தலையிலே கொண்டு சங்கில் இருந்த சாம்பலை தன் வாயால் ஊதி கங்கையில் கரைத்து அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார். இது கங்கை பூமிக்கு வந்த கதை மட்டுமல்ல, எங்கள் குலதெய்வமான சங்காறு உடைய அய்யனார் அவர்தம் பெயர்க் காரணமும் ஆகும். மதுரையிலிருந்து வைகையாற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்டு இராஜசிங்க மங்கலம் பெரிய கண்மாய் வடக்கு கடைசி கலுங்கு கிராமமான கொக்கூரணியில் பண்ணு நூறு வருடங்களாக எழுந்தருளியிருக்கும் பார்வதி தேவி பிரியாவிடை உடனுறை சங்காறு உடைய அய்யனார் பெயர்க் காரணமும் ஆகும். சங்கை காதிலே அணிந்தவரும் கையிலே கொண்டவரும் ஆற்றை தலையிலே தாங்கியவருமான சிவபெருமான் தென்பகுதி கிராமங்களிலே அய்யனாராகவே வணங்கப்பட்டு வந்திருக்கிறார்.

21/07/2019

Aeons ago, long before the exploits of the Pandavas or the rule of Ram, King Sakara of Ayodhya made up his mind to perform a horse sacrifice, the greatest of the Vedic fire sacrifices. A horse was set loose to roam the kingdoms of the earth. If it came home unmolested, the king could count himself overlord of all the kingdoms it had wandered through and mark his triumph with the sacrifice of the horse.

King Sakara was wise and valiant; there was no earthly ruler who could thwart his ambition. But Indra, god of the sky, grew jealous of Sakara’s hubris and hid the horse away. Sakara’s sons followed the horse, and eventually they found it deep underground, in a place where the sage Kapila was engrossed in meditation. The sage resented the disturbance and turned the princes to ashes with his glare.

Years later, Sakara’s great-grandson Bhagiratha resolved to rescue the spirits of the incinerated princes so that they might at last find peace. The only way to do this was to bring the heavenly river Ganga down to earth to wash their ashes. Bhagiratha travelled to Gangotri and sat there in meditation for millennia, until Ganga finally consented to come to earth. To spare the earth from the full force of her fall, the river goddess tumbled down through the matted locks of Shiva’s hair, and became the myriad rivers of Garhwal and Kumaon. She touched the ground first at Gangotri, and from there Bhagiratha led her on until she flowed over his ancestors’ ashes and brought them salvation.

That is why the strand of Ganga that flows through Gangotri is called the Bhagirathi and is venerated above all others as the true source of the Ganga. Were it not for this story, a commission of geographers might sit for eternity without agreeing which of the Garhwal rivers is Ganga’s source.

30/07/2018

பண்டைய தமிழ் முறையில் குலதெய்வத்திடம் செய்யும் முறையீடு!

08/01/2017

24 Feb 2017 is the Maha Shiva Rathri this year. This year let us start celebrating this in our family deity of Arulmigu Sangu Aaru Udaya Ayyanar Koil in Janaveli. All pangali families get ready to participate and share the swami blessing. We will ask swami permission for sacrificing goats. My extreme apologies for the hurdle that stopped us, due to my mothers passing away a few days before the prayers.

இவ்வாண்டு மகா சிவராத்திரி 24 பிப்ரவரி வருகிறது. இந்நாளில் நமது பங்காளிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துகொண்டு அருள்மிகு சங்கு ஆறு உடைய அய்யனார் மற்றும் கருப்பணசாமி அருள்பெற வேண்டும். ஆடுகளைப்பலி கொடுக்கிறது பற்றி மட்டும் அய்யனிடம் அருள்வாக்கு கேட்ட பின்னர் முடிவெடுப்போம். கடந்த ஆண்டு திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்னதாக எனது தாயாரின் மறைவால் ஏற்பட்ட தடைக்கு வருந்துகிறேன்.

OM Namachivaya!!
15/06/2016

OM Namachivaya!!

Address

Sanaveli
Rajasingamangalam
623525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangu Aaru Udaya Ayyanar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category