Zion Church Rajapalayam

Call Directions Website Contact the place of worship

Zion Church Rajapalayam Zion worship church Rajapalayam

30/07/2025
💐இனிய காலை வணக்கம் 💐தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ந...
28/07/2025

💐இனிய காலை வணக்கம் 💐
தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் 2:4
நீங்கள் செய்யும் வேலை, படிப்பு, தொழில் என எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்யுங்கள் கடவுள் உங்களுடனே கூட இருக்கிறார்

25/07/2025

💐🌞இனிய காலை வணக்கம் 🙏🏻💐

முந்தினவைகளை🧐 நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச்🤔 சிந்திக்கவேண்டாம்.

இதோ, நான் புதிய காரியத்தைச்💫 செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா?🧎🏼 நான் 💕வனாந்தரத்திலே🏜️ வழியையும்,🛤️ அவாந்தரவெளியிலே ஆறுகளையும்🌉 உண்டாக்குவேன்.
ஏசாயா 43:18,19

கடவுள் 💕உங்கள் வாழ்க்கையில்🧎🏼 ஒரு புதிய காரியத்தை தொடங்கப்👍🏻 போகிறார். உங்கள் வாழ்க்கையில்🧎🏼 நடந்த கசப்பான பழைய நினைவுகளை😔 நினைத்து வரப்போகும் புதிய🎁 ஆசீர்வாதங்களை தவறவிடாதீர்கள்.

பழையதை மறந்து புதியதை பிடித்து கொள்ளுங்கள்.💐

Zion Empire
15/07/2025

Zion Empire

Address

Rajapalayam
626142

Alerts

Be the first to know and let us send you an email when Zion Church Rajapalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Zion Church Rajapalayam:

Shortcuts

Share