Telugu Community

Telugu Community THIS IS FREE SOCIAL TELUGU COMMUNITY TO GROUP AND HELP TELUGU COMMUNITY IN MARRIAGES AND OTHERS FUNCTIONS.

Its a social page where all the TELUGU family member are invited
This is a free Telugu Community site where people can find their groom or brides, for marriages. and we can provides help to organizes different events . Please contact us on :
1) email id- sh*[email protected].

18/10/2022

நீலக்கடல்கடைந்தாய் ! உன்னைப்பெற்று இனிப் போக்குவனோ.

18/10/2022

Thula Maasa Pirapu 18/10/2022 Sri Srinivasa Perumal Thirumanjanam, Aasthanam.

துலா மாஸ பிறப்பு ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் திருமஞ்சனம், ஆஸ்தானம்.

17/10/2022

Melkote Sri Swami Ramanujar Puratasi Thiruvathirai Thirunakshathiram Purapaadu Dhivya Sevai. 16/10/2022.

மேல்கோட்டை ஸ்வாமி ராமானுஜர் புரட்டாசி திருவாதிரை திருநக்ஷத்திரம் புறப்பாடு.

17/10/2022

Puratasi Punarvasu 17/10/2022 Sri Kothandaramar Aasthanam.

புரட்டாசி புனர்வஸு ஸ்ரீ கோதண்டராமர் ஆஸ்தானம்.

16/10/2022

Srinivasamangapuram Sri Kalyana Venkateswara Swamy Varu.

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி.

- பூதத்தாழ்வார்.

பொருள்: என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து , அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து , ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து ஒப்பில்லாத பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய திருவடிகளை வணங்கினேன்.

ஓம் நமோ வெங்கடேசாய.

படம்: ஸ்ரீநிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வேங்கடேஸ்வர ஸ்வாமி.

15/10/2022

கோவை காரமடை அரங்கநாத பெருமாள் புரட்டாசி சனி தரிசனம்.

Kovai Karamadai Aranganatha perumal Puratasi Saturday Darshan.

14/10/2022

Srivilliputhur Sri Kodhai Naachiyaar Sukravaram Dhivya Sevai.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புரட்டாசி கடை வெள்ளிக்கிழமை(சுக்ரவார) ஊஞ்சல் சேவை. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்.

14/10/2022

Tiruchanur Sri Padmavathi Ammavaru Sukravaram Purapaadu Dhivya Sevai.

14/10/2022

Address

Raipur
493116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Telugu Community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Telugu Community:

Share