St.John's Church Samariah-Tisaiyanvillai.

St.John's Church Samariah-Tisaiyanvillai. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St.John's Church Samariah-Tisaiyanvillai., Religious organisation, Samariah, Radhapuram.

11/04/2026
17/12/2017 Mens Felloship
12/08/2025

17/12/2017 Mens Felloship

29/10/2024
12/10/2024

அறுப்பின் பண்டிகையாகிய ஸ்தோத்திர பண்டிகையை முன்னிட்டு *இன்று (12:10**2024** ) சனிக்கிழமை* *இரவு* *7:00 மணிக்கு* மிகப்பிரமாண்டமான LED ஸ்கிரீனில் சீர்திருத்த செம்மல் *மார்ட்டின்* *லூத்தரின்* வாழ்க்கை சரித்திரம் *தூய* *யோவான்* *ஆலயத்தில்*திரையிடப்படுகிறது .திருச்சபை மக்கள் யாவரும் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்பாய் கேட்கிறோம்.

அறுப்பின் பண்டிகையாகிய ஸ்தோத்திர பண்டிகையை முன்னிட்டு *இன்று (12:10*:2024* ) சனிக்கிழமை*காலை *9:30 *மணிக்கு* சேகர உபவாச ஜெபம்,சகோ.சுந்தர்சிங் (டோனாவூர்) குழுவினர் நடத்தும் ஜெப வீரன் தானியேலின் பஜனை பிரசங்கம் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து *மதியம் 1மணிக்கு* அன்பின் விருந்தும் . *இரவு* 7:30 மணிக்கு மிகப்பிரமாண்டமான LED ஸ்கிரீனில் சீர்திருத்த செம்மல் *மார்ட்டின்* *லூத்தரின்* வாழ்க்கை சரித்திரம் *தூய* *யோவான்* *ஆலயத்தில்*திரையிடப்படுகிறது .திருச்சபை மக்கள் யாவரும் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்பாய் கேட்கிறோம்.

10/10/2024

அறுப்பின் பண்டிகையாகிய ஸ்தோத்திர பண்டிகையை முன்னிட்டு *நாளை (11:10*:*2024* ) வெள்ளி*இரவு *7 *மணிக்கு* ஆயத்த ஆராதனையும், அதனைத் தொடர்ந்து *ரூத்தின் *சரித்திரம்* மிகப்பிரமாண்டமான LED ஸ்கிரீனில் *தூய* *யோவான்* **ஆலயம்**முன்பாக திரையிடப்படுகிறது .திருச்சபை மக்கள் யாவரும் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்பாய் கேட்கிறோம்.

Harvest Festival அறுப்பின் பண்டிகை
06/10/2024

Harvest Festival
அறுப்பின் பண்டிகை

Address

Samariah
Radhapuram
627657

Telephone

04637271646

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.John's Church Samariah-Tisaiyanvillai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.John's Church Samariah-Tisaiyanvillai.:

Share