அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவில் நீலிபாளையம்

  • Home
  • India
  • Punjai Puliyampatti
  • அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவில் நீலிபாளையம்

அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவில் நீலிபாளையம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவில் நீலிபாளையம், Hindu temple, Neelipalyam, Punjai Puliyampatti.

31/07/2026

ஆடி திருவிளக்கு வழிபாடு

31/07/2026

ஆடி ஊஞ்சல் உற்சவம் 31-07-2026

நாளை 31-07-2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நமது ஆலயத்தில்  #ஆடி  #ஊஞ்சல் உற்சவம் மற்றும்   #திருவிளக்கு  #வழிபாடு வி...
30/07/2026

நாளை 31-07-2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நமது ஆலயத்தில் #ஆடி #ஊஞ்சல் உற்சவம் மற்றும் #திருவிளக்கு #வழிபாடு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

அது சமயம் அனைத்து பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு அன்னையின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்....

 #ஆடித்திருவிழா2026  #ஆடி_வெள்ளி  #ஊஞ்சல்_உற்சவம் #திருவிளக்கு_வழிபாடு
26/07/2026

#ஆடித்திருவிழா2026
#ஆடி_வெள்ளி
#ஊஞ்சல்_உற்சவம்
#திருவிளக்கு_வழிபாடு

அனைவருக்கும் வணக்கம் 🙏 நமது ஆலயத்தில்  #ஆடி  #வெள்ளி சிறப்பு வழிபாடுகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. அனைத்து  பக்தகோடி பெ...
14/07/2026

அனைவருக்கும் வணக்கம் 🙏

நமது ஆலயத்தில் #ஆடி #வெள்ளி சிறப்பு வழிபாடுகள் கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது. அனைத்து பக்தகோடி பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு அம்பிகையின் அருள்பெற வேண்டுகிறோம்

#ஆடிமாதம்

02/05/2026

#சித்ரா #பௌர்ணமி #வழிபாடு

Address

Neelipalyam
Punjai Puliyampatti

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவில் நீலிபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category