07/07/2026
கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு
இந்த மாதத்தில், வருகின்ற......
11.07.2026
2-வது சனிக்கிழமை
மற்றும்
18.07.2026
3-வது சனிக்கிழமை
தொடர்ந்து இரண்டு வகுப்புகள்
மாலை 6.01 மணிக்கு நம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஆன்மீக பேரவை வளாகத்தில்...
கந்தபுராணம்
தொடர் சொற்பொழிவு
தொடர்ந்து ஒரு வருடத்திற்கு
சொற்பொழிவு நிகழ்த்துபவர்
முனைவர் இளையஞானி M.A., M.Phil Ph.D அவர்கள்.
இந்தத் தொடர் சொற்பொழிவின் கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
அனைவரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி🙏🏻