26/03/2026
வணக்கம்
நாளை ஸ்ரீராமநவமி நிகழ்ச்சியில்
அம்பலவாணன் முற்றோதல் குழு காவேரி ஆச்சியும் குழு உறுப்பினரும் ஸ்ரீ ராம மந்த்ரம் 21 முறை பாராயணம் செய்ய உள்ளார்கள். அவர்களுடுன் பக்தர்களும் இணைந்து பாராயணம் செய்யலாம்.அதன்பின் தேவகோட்டை தெய்வத்திரு கயிலைமணி, பொற்கிளி
கவிஞர் அரு சோ ஐயா அவர்கள் பேரன் ஸ்ரீராம அடிபொடி சேவுகன் அண்ணாமலை அவர்கள் ஸ்ரீ ராம நவமி சிறு சொற்பொழிவு ஆற்ற உள்ளார்கள். ஜகம் புகழும் ராமர் கதை ,ராம மந்த்ர பாராயணம் ஸ்ரீ ராம நவமி நாளில் கேட்டு வளமும், நலமும் பெறுவீர். மஹாலட்சுமி கடாட்சம் பெறுவீர்.ராம நவமி உற்சவத்தில் கலந்துகொண்டு கொண்டு திருவருள் பெறுவீர். 🙏🙏🙏🙏