அரசமலை பேச்சியம்மன் - Arasamalai Pechiamman

  • Home
  • India
  • Pudukkottai
  • அரசமலை பேச்சியம்மன் - Arasamalai Pechiamman

அரசமலை பேச்சியம்மன் - Arasamalai  Pechiamman அரசமலை (பேச்சியம்மன்)

16/05/2026
புதுக்கோட்டை மாவட்டம், அரசமலை  பேச்சியம்மன் கோயில் 67ம் ஆண்டு பங்குனி பொங்கல் பெருந்திருவிழா 2026பக்தர்களின் பால்குட நேர...
16/05/2026

புதுக்கோட்டை மாவட்டம், அரசமலை பேச்சியம்மன் கோயில் 67ம் ஆண்டு பங்குனி பொங்கல் பெருந்திருவிழா 2026
பக்தர்களின் பால்குட நேர்த்திக்கடன்.

ஊரணிகரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட அக்கினி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

8th Day celebrations

67-ம் ஆண்டு அரசமலை  பேச்சியம்மன் கோயில்  பங்குனி பொங்கல் திருவிழா  2026 பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அமைக்கப்பட...
16/05/2026

67-ம் ஆண்டு அரசமலை பேச்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா 2026
பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்....
குளு குளு சர்பத், குளு குளு ரோஸ் மில்க், குளிர்பானம் (Softdrinks) நீர் மோர் மற்றும்
அன்னதானம் வழங்கப்பட்டது.

10/05/2026

Address

Arasamalai
Pudukkottai
622402

Website

Alerts

Be the first to know and let us send you an email when அரசமலை பேச்சியம்மன் - Arasamalai Pechiamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category