Dharmaraja Kovil

Dharmaraja Kovil Powerful God Most powerful God

10/04/2022

அருள்மிகு #தர்மராஜா_திருக்கோவில் #சேக்மானியம் #திரௌபதி_அம்மனுக்கு 9 ஆம் ஆண்டு #தீமிதி_திருவிழா முன்னிட்டு #பாரத_கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி சீறும் சிறப்புமாக நடைபெற்றது

அருள்மிகு  #தர்மராஜா_திருக்கோவில்   #சேக்மானியம்  #திரௌபதி_அம்மனுக்கு   9 ஆம் ஆண்டு  #தீமிதி_திருவிழா முன்னிட்டு இன்று வ...
08/04/2022

அருள்மிகு #தர்மராஜா_திருக்கோவில் #சேக்மானியம் #திரௌபதி_அம்மனுக்கு 9 ஆம் ஆண்டு #தீமிதி_திருவிழா முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை #பாரத_கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி சீறும் சிறப்புமாக நடைபெற்றது

07/04/2022

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் அருள்மிகு #தர்மராஜா_திருக்கோவில் #சேக்மானியம் #திரௌபதி_அம்மனுக்கு மே27 ல் பத்து நாட்கள் உற்சவ 9 ஆம் ஆண்டு #தீமிதி_திருவிழா முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை காலை 7:30 முதல் 9:00 மணி #பாரத_கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அணைத்து பக்தாகோடிகளும் அனைத்து சுற்றுவட்ட ஊர் மக்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் இங்கனம் சேக்மானியம் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் கோவில் நிர்வாகம் 🙏

ஸ்ரீ அருள்மிகு  #தர்மராஜா திருக்கோவில்  #சேக்மானியம் கிராம தேவதை  #திரெளபதி_அம்மன் 9 ஆம் ஆண்டு  #தீமிதி திருவிழா நிகழ்ச்...
17/02/2022

ஸ்ரீ அருள்மிகு #தர்மராஜா திருக்கோவில் #சேக்மானியம் கிராம தேவதை #திரெளபதி_அம்மன் 9 ஆம் ஆண்டு #தீமிதி திருவிழா நிகழ்ச்சி நிரல்

இன்று 06 - 02 - 2022 ஸ்ரீ  #தர்மராஜா  #கோவிலில்  நடைபெற்ற கிராம கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது  இதி...
06/02/2022

இன்று 06 - 02 - 2022 ஸ்ரீ #தர்மராஜா #கோவிலில் நடைபெற்ற கிராம கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் அருள்மிகு #கெங்கை #அம்மனுக்கு கூல்வார்தல் மற்றும் #அம்மன் #திருவீதி உலா நடைபெறும்

#கெங்கை #அம்மனுக்கு #காப்பு #கட்டுதல் நிகழ்ச்சி 20-05-2022

#கெங்கை #அம்மனுக்கு கூல் வார்தல் நிகழ்ச்சி
22-05-2022

#திரௌபதி #அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி 27-05-2022

01-06-2022 #அர்ஜுனன் #திரௌபதை #திருக்கல்யாணம்

#திரௌபதி #அம்மன் #திமதி #திருவிழா நிகழ்ச்சி 05-06-2022

#தர்மர் #பட்டாபிஷேகம் 06--06-2022

06 - 02 - 2022  #ஞாயிறு காலை 10 மணியளவில் சேக்மானியம் ஸ்ரீ தர்மராஜா திருக்கோவில் பஞ்சபாண்டவர் சமேத அருள்மிகு  #திரௌபதி_அ...
31/01/2022

06 - 02 - 2022 #ஞாயிறு காலை 10 மணியளவில் சேக்மானியம் ஸ்ரீ தர்மராஜா திருக்கோவில் பஞ்சபாண்டவர் சமேத அருள்மிகு #திரௌபதி_அம்மன் ஆலயம் #தீமிதி திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை தெரிவிக்கவும்

09_10_2021 இன்று    #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள   #ஸ்ரீ  #தர்மராஜா  #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ  #திரௌபதை  ...
09/10/2021

09_10_2021 இன்று #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள #ஸ்ரீ #தர்மராஜா #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ #திரௌபதை #அம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ #வெங்கடேசபெருமலுக்கு நான்காவது வாரம் #பெருமாள் #அலங்காரம் சிறப்பாகவும் எளிமையாகவும் கொண்டாடப்படுகிறது .பக்தர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

06-10-202 அன்று   #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள   #ஸ்ரீ  #தர்மராஜா  #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ  #திரௌபதை  #அ...
07/10/2021

06-10-202 அன்று #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள #ஸ்ரீ #தர்மராஜா #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ #திரௌபதை #அம்மன் கோவிலில் #நவராத்திரி #கொழு சிறப்பாகவும் எளிமையாகவும் கொண்டாடப்பட்டத்து .பக்தர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இன்று  #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள   #ஸ்ரீ  #தர்மராஜா  #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ  #திரௌபதை  #அம்மன்னுக்கு...
10/08/2021

இன்று #சேக்மான்யம் கிராமத்தில் அமைந்துள்ள #ஸ்ரீ #தர்மராஜா #திருகோயில் பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ #திரௌபதை #அம்மன்னுக்கு #ஆடி #பூரம் நிகழ்ச்சி மிகவும் எளிமையாக நடைபெற்றது

Address

Dharmaraja Kovil Street , Sheikmaniyam , Porur, Chennai
Porur
600116

Opening Hours

Monday 7am - 11pm
Tuesday 7am - 11pm
Wednesday 7am - 11pm
Thursday 7am - 11pm
Friday 7am - 11pm
Saturday 7am - 11pm
Sunday 7am - 11pm

Telephone

+919094120590

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharmaraja Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share