C.S.I,St Andrews Church

C.S.I,St Andrews Church Church that focuses more on poor and less fortune people to share the Love of Jesus which is basically the Gods ministry.

15/02/2024

[15.02.24]
BIBLE -
தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்.
- பிரசங்கி 8:12

It will go better with those who fear God, who are reverent before him.
- Ecclesiastes 8:12

[27.09.22]BIBLE -நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.- யோவான் 14:18I will not leave you comfortle...
27/09/2022

[27.09.22]
BIBLE -
நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
- யோவான் 14:18

I will not leave you comfortless: I will come to you.
- John 14:18

[15.09.22]BIBLE -அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.- சங்கீதம் 91 : 4He shall...
15/09/2022

[15.09.22]
BIBLE -
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.
- சங்கீதம் 91 : 4

He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust.
- Psalms 91 : 4

[14.09.22]BIBLE -நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.- ச...
14/09/2022

[14.09.22]
BIBLE -
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
- சங்கீதம் 118:5

When hard pressed, I cried to the LORD; he brought me into a spacious place.
- Psalms 118:5

[13.09.22]BIBLE -அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.- சங்கீதம் 33:20He is our help and our shield.- Psalms 33:...
13/09/2022

[13.09.22]
BIBLE -
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
- சங்கீதம் 33:20

He is our help and our shield.
- Psalms 33:20

[11.09.22]BIBLE -சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.- சங்கீதம் 150:6Let everything that has breath prais...
11/09/2022

[11.09.22]
BIBLE -
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
- சங்கீதம் 150:6

Let everything that has breath praise the Lord. Praise the Lord.
- Psalms 150:6

[20.08.22]BIBLE -நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு.- II தீமோத்தேயு 4 : 5But watch thou in all things.- II Timothy...
20/08/2022

[20.08.22]
BIBLE -
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு.
- II தீமோத்தேயு 4 : 5

But watch thou in all things.
- II Timothy 4 : 5

[10.08.22]BIBLE -உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.- சங்கீதம் 18:35Your help has made me great.- Psalms 18:35
10/08/2022

[10.08.22]
BIBLE -
உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
- சங்கீதம் 18:35

Your help has made me great.
- Psalms 18:35

09/08/2022

[09.08.22]
BIBLE -
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்.
- ஆதியாகமம் 12:3

I will bless those who bless you.
- Genesis 12:3

30/01/2022

Hi friends, i sang one of my favorite christian devotional song "jeevanulla devanae vaarum" little different.

Please forgive the flaws. The song was completely recorded using my mobile in my home.

29/01/2022

நாளை (30-01-2022) முதல் ஞாயிறு ஆராதனை வழக்கம் போல் காலை 8.00 மணிக்கு நடைபெறும்

Address

T H High Road
Ponneri
601204

Telephone

+914427971821

Website

Alerts

Be the first to know and let us send you an email when C.S.I,St Andrews Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share