29/07/2026
The consultative meeting of the Chennai District Executive Committee of the All India Christian Development Association will be held tomorrow, 30th July. All National, State, and District office bearers are kindly requested to attend without fail.
அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை மாதம் 30 ஆம் தேதி நாளை நடைபெற இருப்பதால் தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகள் யாவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
#தேவனுக்கேமகிமை #கிறிஸ்தவஒற்றுமை #அகிலஇந்தியாகிறிஸ்தவர்கள்முன்னேற்றசங்கம்