Tntj_manavalanagar

Tntj_manavalanagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tntj_manavalanagar, Religious organisation, Ponneri.

13/02/2026
மணவாளநகரில்... சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்பிற மத மக்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிஇன்ஷா அல்லா...
22/10/2025

மணவாளநகரில்...

சமுதாய நல்லிணக்க நிகழ்ச்சி
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
பிற மத மக்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்
நாள் : 02-11-2025
காலை 09:30 மணியளவில்

இடம்: ஸ்ரீ V.G.P. திருமண மஹால்
(நெ.101. பூந்தமல்லி பிரதான சாலை,
மணவாளநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில்

பதிலளிப்பவர்:
சகோ.R.அப்துல்கரீம் M.I.Sc
(TNTJ மாநிலத் தலைவர் )

இஸ்லாமியர்களிடம் சகிப்பு தன்மை இல்லையா?
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் உள்ளதா?
இந்த நூற்றாண்டிலும் பழைய சட்டங்கள் தேவை தானா?

இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் பெற அன்புடன் அழைக்கின்றோம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மணவாளநகர் கிளை,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.

https://youtu.be/fqLR2TYh4-I?si=n9fpgPj6bpEKBEVk

https://www.facebook.com/share/v/1ADB9ZnRS5/https://youtu.be/rDo-MiZZ5LQ?si=gqNMvojAzyCTw5G4TNTJ-மணவாளநகர் கிளை ஜும்ஆ உர...
11/10/2025

https://www.facebook.com/share/v/1ADB9ZnRS5/
https://youtu.be/rDo-MiZZ5LQ?si=gqNMvojAzyCTw5G4
TNTJ-மணவாளநகர் கிளை
ஜும்ஆ உரை

நாள்: 10/10/2025

உரை : முஹம்மது யூசுப் (மாவட்ட பேச்சாளர்)

தலைப்பு : சொர்க்கமே இலக்கு..!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
மணவாளநகர் கிளை

04/10/2025

#மாஷாஅல்லாஹ்

 ்ததானம் மணவாளநகர் கிளை சார்பாக இன்று வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..
12/07/2025

்ததானம் மணவாளநகர் கிளை சார்பாக இன்று வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

 #ரமலான்பிறை-17 #மணவாளநகர்கிளை  #திருவள்ளூர்மேற்குமாவட்டம்   Day 17
17/03/2025

#ரமலான்பிறை-17
#மணவாளநகர்கிளை
#திருவள்ளூர்மேற்குமாவட்டம்

Day 17

Address

Ponneri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tntj_manavalanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share