17/04/2025
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருள்மிகு ஸ்ரீ வசந்த வலம்புரி விநாயகர் ஆலயத்தில் 16.04.2025
புதன்கிழமை சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலை 7.30 மணிக்கு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து சிவப்பு சாத்துப்படி அலங்காரமும் மகா தீபாரதனையும் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது..