TNTJ Sulthanpet

TNTJ Sulthanpet Religious organization

அல்லாஹ்வின் பெயரால்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*       {புதுச்சேரி மாவட்டம்}______________________________________*தினசரி ப...
06/01/2022

அல்லாஹ்வின் பெயரால்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
{புதுச்சேரி மாவட்டம்}
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் *சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை* சார்பாக
(05.01.2022) இஷா தொழுகைக்குப் பிறகு பயிற்சி பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர்.*சாதீக்* அவர்கள் *முழுமையாக நுழைவோம்* * என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

*இவரின் நாவாற்றலை அல்லாஹ் அதிகரிப்பானாக*

ஏக இறைவனின் திருப்பெயரால்.....*TNTJ புதுச்சேரி* சுல்தான்பேட்டை *முஹம்மதியா நகர்* கிளை சார்பாக~~~~~~~~~~~~~~~~~~~*மெகா போ...
06/01/2022

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

*TNTJ புதுச்சேரி*
சுல்தான்பேட்டை *முஹம்மதியா நகர்* கிளை சார்பாக~~~~~~~~~~~~~~~~~~~

*மெகா போன் பிரச்சாரம்*🎤~~~~~~~~~~~~~~~~~~~~~

05/01/2022
இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின்
மெகாபோன் பிரச்சாரம்
முஹம்மதியா நகர்,
4வது தெரு,
சுல்தான் பேட்டை பகுதியில் நடைபெற்றது.

இதில்
சகோ.*மன்னான் (மாவட்ட பேச்சாளர்)* அவர்கள்
*பிராத்தனை செய்வோம்* என்ற தலைப்பிலும்
சகோ.*ஷேக் மொய்தீன் (மாவட்ட பேச்சாளர்)* அவர்கள் *முஸ்லீமாக மரணிப்போம்* என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் ~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~
*நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்*.
[அல்குர்ஆன் 3:104] ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஹம்மதியா நகர்* கிளை
சுல்தான் பேட்டை புதுச்சேரி மாவட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)...*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஹம்மதியா  நகர் கிளையின்* சார்பாக மு...
06/01/2022

ஏக இறைவனின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)...

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஹம்மதியா நகர் கிளையின்* சார்பாக முஹமதியா நகரில் சிறுவர்களுக்காக மக்தப் மதரஸா நடைபெற்று வருகிறது. இதில் பல பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

*பாடத்திட்டங்கள்*

குர்ஆன் ஓதும் முறை
சூரா மனனம்
துஆக்கள் மனனம்
தொழுகை மற்றும் பயான் பயிற்சி
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
Etc...

*அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.*

(அல்குர்ஆன் 39 : 9)

*உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.*

(அல்குர்ஆன் 58 : 11)

மார்க்கத்தை சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை மதரஸாவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இடம்: *முஹம்மதியா நகர் பள்ளி*
நேரம் : **காலை 6மணி , மாலை 4:30 ***

இப்படிக்கு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*முஹம்மதியா நகர் கிளை*
*சுல்தான்பேட்டை,*
*பாண்டிச்சேரி*
தொடர்புக்கு :9629026748, 9384275718
9994570051

ஏக இறைவனின் திருப்பெயரால்....அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)...*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஹம்மதியா  நகர் கிளையின்* சார்பாக மு...
06/01/2022

ஏக இறைவனின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும் (ரஹ்)...

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஹம்மதியா நகர் கிளையின்* சார்பாக முஹமதியா நகரில் சிறுமிகளுக்காக மக்தப் மதரஸா நடைபெற்று வருகிறது. இதில் பல பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

*பாடத்திட்டங்கள்*

குர்ஆன் ஓதும் முறை
சூரா மனனம்
துஆக்கள் மனனம்
தொழுகை மற்றும் பயான் பயிற்சி
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
Etc...

*அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.*

(அல்குர்ஆன் 39 : 9)

*உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.*

(அல்குர்ஆன் 58 : 11)

மார்க்கத்தை சிறுவயதிலிருந்து பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என்று ஆசை படும் பெற்றோர்கள் உங்களின் குழந்தைகளை மதரஸாவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இடம்: *களத்து மேடு (ரூபி அபார்ட்மென்ட்) அருகில்*
நேரம் : *மாலை** 4:00 மணி

இப்படிக்கு
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*முஹம்மதியா நகர் கிளை*
*சுல்தான்பேட்டை,*
*பாண்டிச்சேரி*
தொடர்புக்கு :9629026748, 9384275718
9994570051

بسم الله الرحمن الرحيم*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*   *புதுச்சேரி மாவட்டம்*    *சுல்தான்பேட்டை*    *ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை...
06/01/2022

بسم الله الرحمن الرحيم

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*புதுச்சேரி மாவட்டம்*
*சுல்தான்பேட்டை*
*ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை*
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
சார்பாக இன்று (05-01-2022) சகோதரர். *சபி* அவர்கள் *நல்ல நண்பனா கெட்ட நண்பனா ?* மேலும் சகோதரர். *இம்தியஸ்* அவர்கள் *பித்அத் ஒரு வழிகேடு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

*நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 3:110

*குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை*
*தொடர்புக்கு:96292 43181*

بسم الله الرحمن الرحيم*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*   *புதுச்சேரி மாவட்டம்*    *சுல்தான்பேட்டை*    *ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை...
06/01/2022

بسم الله الرحمن الرحيم

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*புதுச்சேரி மாவட்டம்*
*சுல்தான்பேட்டை*
*ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை*
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
சார்பாக இன்று (04-01-2022) சகோதரர். *ஹாசிம்* அவர்கள் *சனிகிழமை வாசிகள்* மேலும் சகோதரர். *இம்தியஸ்* அவர்கள் *பித்அத் ஒரு வழிகேடு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

*நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 3:110

*குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை*
*தொடர்புக்கு:96292 43181*

بسم الله الرحمن الرحيم*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*A.R.R நகர், சுல்தான்பேட்டை {புதுச்சேரி மாவட்டம்}________________________...
06/01/2022

بسم الله الرحمن الرحيم

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
A.R.R நகர், சுல்தான்பேட்டை
{புதுச்சேரி மாவட்டம்}

______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________

சார்பாக இன்று (05-01-2022) சகோதரர்.*முஹம்மது ஆரிஃப்* அவர்கள் *அருட்கொடையை மறந்த மூன்று நபர்கள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவரின் பேச்சை ஆற்றலை அல்லாஹ் அதிகரிப்பானாக.

*நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 3:110

*குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை*
*தொடர்புக்கு:96292 43181*

அல்லாஹ்வின் பெயரால்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*       {புதுச்சேரி மாவட்டம்}______________________________________*தினசரி ப...
06/01/2022

அல்லாஹ்வின் பெயரால்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
{புதுச்சேரி மாவட்டம்}
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் *சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை* சார்பாக
(04.01.2022) இஷா தொழுகைக்குப் பிறகு பயிற்சி பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர்.*ரிஃபாயத்துல்லாஹ்* அவர்கள் *மறுமைக்காக பாடுபடுவோம்* * என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்றும் அன்னை கதீஜா மக்தப் மதரஸா மாணவா்கள் (பாரீஸ்,இர்பான்,வசீம்) உரையாற்றினா்

*இவரின் நாவாற்றலை அல்லாஹ் அதிகரிப்பானாக*

بسم الله الرحمن الرحيم*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*A.R.R நகர், சுல்தான்பேட்டை {புதுச்சேரி மாவட்டம்}________________________...
06/01/2022

بسم الله الرحمن الرحيم

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
A.R.R நகர், சுல்தான்பேட்டை
{புதுச்சேரி மாவட்டம்}

______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________

சார்பாக இன்று (04-01-2022) சகோதரர்.*மன்னான்* அவர்கள் *இறைவனிடத்தில் பிராத்திப்போம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இவரின் பேச்சை ஆற்றலை அல்லாஹ் அதிகரிப்பானாக.

*நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 3:110

*குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை*
*தொடர்புக்கு:96292 43181*

بسم الله الرحمن الرحيم*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*   *புதுச்சேரி மாவட்டம்*    *சுல்தான்பேட்டை*    *ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை...
04/01/2022

بسم الله الرحمن الرحيم

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*புதுச்சேரி மாவட்டம்*
*சுல்தான்பேட்டை*
*ஜாஹீர் ஹூசைன் நகர் கிளை*
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
சார்பாக இன்று (03-01-2022) சகோதரர். *ரீஹான்* அவர்கள் *இறைவனின் கருணை* மேலும் சகோதரர். *இம்தியஸ்* அவர்கள் *பித்அத் ஒரு வழிகேடு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

*நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.*
திருக்குர்ஆன் 3:110

*குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை*
*தொடர்புக்கு:96292 43181*

அல்லாஹ்வின் பெயரால்*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*       {புதுச்சேரி மாவட்டம்}______________________________________*தினசரி ப...
04/01/2022

அல்லாஹ்வின் பெயரால்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
{புதுச்சேரி மாவட்டம்}
______________________________________
*தினசரி பயிற்சி பயான்*
______________________________________
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் *சுல்தான்பேட்டை முஹம்மதியா நகர் கிளை* சார்பாக
(03.01.2022) இஷா தொழுகைக்குப் பிறகு பயிற்சி பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர்.*அஹமது உசேன்* அவர்கள் *தர்மம் செய்வோம்* * என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

*இவரின் நாவாற்றலை அல்லாஹ் அதிகரிப்பானாக*

Address

ARR Nagar, Sulthanpet, Villianur
Pondicherry
605110

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Sulthanpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share