15/05/2022
ஸ்ரீ சித்தி விநாயக ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக அழைப்பிதழ் - ஜூன் 10, 2022 ஸ்ரீ சுபகிருத்து வருடம் வைகாசி 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஏகாதேசி திதி சித்திரை நட்சத்திரம் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் சித்த யோகம் கூடிய மிதுன லக்கினத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் மகா கும்பாபிஷேகம்
அனைவரும் வருக!! அம்மன் அருள் பெறுக!!
Sri Siddhi Vinayaga Sri Samundeeswari Amman Devasthnam Maha Kumbabishekam Invitation - June 10, 2022 Sri Subakiruthu Year Vaikaasi 27th Day Friday Ekadesi Thithi Chithirai Nakshatram Siddha Yogam Between 8 AM -9 AM Mithuna Lagnam
All come and receive the grace of the Goddess!!