Shalom Revival Ministries

Shalom Revival Ministries Shalom Revival Ministries is a Christian Organization which is dedicated to Pray for every Soul.

Prayer Request: [email protected]
Call us for your Prayer Request: +91-9791 792 656 / +91-9443 090 022
GPay: +91-9791 792 656
Our Website Link: https://shalomrevivalministries.org/
Subscribe to our YouTube Channel: https://www.youtube.com/c/shalomrevivalministries
Follow us on Facebook: https://www.facebook.com/shalomrevivalministriesindia
------------------------------------------

----------------------------
Our Sunday Service Timings:
1st Service - 7:00 AM To 09:00 AM
2nd Service - 9:00 AM To 11:00 AM
3rd Service - 11:00 AM To 01:00 PM
4th Service (English) - 11:30 AM To 1:00 PM
Youth Service - 2:00 PM To 3:30 PM
5th Service - 6:00 PM To 08:00 PM
----------------------------------------------------------------------

உபாகமம் 26:19"நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய்."
25/08/2026

உபாகமம் 26:19
"நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய்."

24/08/2026

27th Sunday School Anniversary Celebrations | Puducherry Believers Church


1 m

For I know the thoughts that I think toward you, says the LORD.Jeremiah 29:11
24/08/2026

For I know the thoughts that I think toward you, says the LORD.
Jeremiah 29:11

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.ஏசாயா 45:2
23/08/2026

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
ஏசாயா 45:2

SHALOM REVIVAL SONGS-SENAIYAAI ELUMBUVOM - SINGLE OUT NOW!கர்த்தருக்காக ஒன்றாய் எழுவோம்!அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவ...
22/08/2026

SHALOM REVIVAL SONGS-SENAIYAAI ELUMBUVOM - SINGLE OUT NOW!

கர்த்தருக்காக ஒன்றாய் எழுவோம்!
அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம்! ❤️‍🔥

🎵 Senaiyaai Elumbuvom
🎤 Shalom Revival Songs
⛪ Shalom Revival Ministries

▶️ Listen • Watch • Share • Be Blessed!

#சேனையாய்எழும்புவோம்

கர்த்தருக்காக ஒன்றாய் எழுவோம்!அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம்!...

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.மீகா 7:15
22/08/2026

உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
மீகா 7:15

Busy-ஆ? கொஞ்சம் Relax பண்ணுங்க!** ❤️நாம் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவோம்;அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்...
21/08/2026

Busy-ஆ? கொஞ்சம் Relax பண்ணுங்க!** ❤️

நாம் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவோம்;
அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும். 🙏✨

**“STOP! STOP! STOP!”** 🛑
அவசரப்படாதீர்கள்…
உங்கள் வாழ்க்கையை தேவனுடைய கரத்தில் ஒப்படையுங்கள். 🤍

சில நேரங்களில் **Relax** செய்வதும்,
தேவனை நம்பி காத்திருப்பதும் தான் சரியான முடிவு. 🙌

📖 **ஏசாயா 30:15**

TamilChristian TamilChristianReels ChristianReels JesusChrist Faith Prayer GodFirst TrustInGod BibleQuotes ChristianGirls WomenOfFaith TamilReels InstagramReels ShalomRevivalMinistries Shalom

21/08/2026

Shalom Women’s Fellowship – Meetparin Satham

🎶 மீட்பரின் சத்தம் — தேவனுடைய அழைப்பை கேட்டு, அவருடைய சத்தத்தைப் பின்பற்றி வாழ்வோம். 🙏
Shalom Women’s Fellowship ❤️
✝️ “என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கின்றன…” — யோவான் 10:27

நாகூம் 1:3கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்.
21/08/2026

நாகூம் 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்.

20/08/2026

நாம் ஏன் கர்த்தரைத் துதிக்க வேண்டும்?

“கர்த்தரைத் துதியுங்கள்; கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.”
— சங்கீதம் 136:1

நாம் கர்த்தரைத் துதிப்பது நம் சூழ்நிலை நல்லதாக இருப்பதால் மட்டும் அல்ல; அவர் நல்லவர், உண்மையுள்ளவர், இரக்கமுள்ளவர் என்பதற்காக! 🙏❤️
எந்த சூழ்நிலையிலும் தேவனைத் துதிப்போம். நம் வாழ்க்கை முழுவதும் அவருடைய நாமம் மகிமைப்படட்டும்! 🔥

#கர்த்தரைதுதிப்போம் #தேவனைதுதிப்போம்

Address

NO 6, Church Street, Mahatma Nagar, ECR Near I5 Steels, Lawspet, Puducherry
Pondicherry
605008

Alerts

Be the first to know and let us send you an email when Shalom Revival Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shalom Revival Ministries:

Shortcuts

Share