Sri Stk Temple Puducherry

Sri Stk Temple Puducherry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Stk Temple Puducherry, Hindu temple, kalvey banglow, kovindasalai, Pondicherry.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி கல்வே பங்களா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ ...
18/02/2023

மகா சிவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி கல்வே பங்களா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

19/07/2022

நன்றி... மெர்குரி தொலைக்காட்சி

19/07/2022

நன்றி...சக்தி தொலைக்காட்சி

19/07/2022

நன்றி..கமலா தொலைக்காட்சி

19/07/2022

நன்றி.. தீபம் தொலைக்காட்சி

புதுச்சேரி 15-07-2022கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர ...
17/07/2022

புதுச்சேரி
15-07-2022

கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்

புதுச்சேரி காமராஜர் சாலை ஜெயராம் ஹோட்டல் எதிரே கல்வே பங்களாவில் அமைந்துள்ள அருள்மிகு துலுக்காணத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து அம்மன் சிவ பெருமான் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
பின்னர் நடைபெற்ற மகா தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கடந்த 30 ஆண்டுகளாக தொண்டு செய்து வரும் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்

அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தின் 35-ஆம் ஆண்டு விழா       ,
16/07/2022

அருள்மிகு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் உடனுறை ஸ்ரீ கெம்பீஸ்வரர் ஆலயத்தின் 35-ஆம் ஆண்டு விழா

,

Address

Kalvey Banglow, Kovindasalai
Pondicherry
605011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Stk Temple Puducherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category