Sri Thothathrinatha Perumal Thirubhuvanai Chaturvedhi Mangalam

Sri Thothathrinatha Perumal Thirubhuvanai Chaturvedhi Mangalam Seva

நிகழும் பராபவ வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு (15/05/2026) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ம...
12/05/2026

நிகழும் பராபவ வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு (15/05/2026) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் திருபுவனை தென்கலைஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து தீபாரதனையும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் வருக!
பெருமாள் அருள் பெருக !

🙏 கண்ணீர் அஞ்சலி🙏  திருபுவனை தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தான அர்ச்சகர் வேத ஆகம செம்மல் ஆகம வித்துவான் திரு. V. நரஸ...
05/02/2026

🙏 கண்ணீர் அஞ்சலி🙏
திருபுவனை தென்கலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேவஸ்தான அர்ச்சகர் வேத ஆகம செம்மல் ஆகம வித்துவான் திரு. V. நரஸிம்ம பட்டாச்சாரியார் அவர்கள் புதன்கிழமை 04.02.2026 இரவு11. 20 மணிக்கு ஆச்சாரியன் திருவடி அடைந்தார். அன்னாரது தகன கிரியை வியாழக்கிழமை(05.02.2026) மாலை 4 மணி அளவில் திருபுவனை இடுகாட்டில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Perumal Koil Street
Pondichéry
605107

Telephone

9786484349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Thothathrinatha Perumal Thirubhuvanai Chaturvedhi Mangalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category