Masjid E Mohammed sal

Masjid E Mohammed sal Masjid for prayer and Islamic education and the culture sustainity...

77 வது சுதந்திர தின நிகழ்வு (15.08.23)அல்ஹபீப் தீனியாத் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முஹம்மத் (ஸல்) சுன்னத் வல் ஜமாஅத்சூளேஸ்வரன...
15/08/2023

77 வது சுதந்திர தின நிகழ்வு (15.08.23)

அல்ஹபீப் தீனியாத் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முஹம்மத் (ஸல்) சுன்னத் வல் ஜமாஅத்
சூளேஸ்வரன்பட்டி பொள்ளாச்சி

15/08/2023
மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா
27/01/2023

மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற 74 வது குடியரசு தின விழா

75 வது சுதந்திர தின நிறைவு விழா #அல்ஹபீப்தீனியாத்மதரஸா மற்றும்  #ஆல்இந்தியாஇமாம்ஸ்கவுன்சில்
15/08/2022

75 வது சுதந்திர தின நிறைவு விழா
#அல்ஹபீப்தீனியாத்மதரஸா மற்றும் #ஆல்இந்தியாஇமாம்ஸ்கவுன்சில்

08/04/2022
பொள்ளாச்சி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் இணைந்து நடத்திய 73வத...
26/01/2022

பொள்ளாச்சி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் இணைந்து நடத்திய 73வது குடியரசு தின விழா!

இன்று 26.01.2022 நமது இந்திய தேசத்தின் 73வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் இணைந்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளிவாசலின் முத்தவல்லி ஜனாப் முஹம்மது ஷரீஃப் அவர்கள் தலைமையேற்றார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி நூர் முஹம்மது ரியாஜ் தாவூதி அவர்கள் தேசிய கொடியேற்றினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கோவை மாவட்ட செயலாளர் மௌலானா ரஹ்மத்துல்லா தாவூதி ஹழ்ரத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மற்றும் தீனியாத் மதரஸாவின் கோவை ஜோன் முஆவின் மௌலானா முஃப்தி முஹம்மது அப்துல் காதர் தாவூதி ஹழ்ரத் அவர்கள் குடியரசு தின சிறப்புரையாற்றினார். இறுதியாக மஸ்ஜிதே முஹம்மது ஸல் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலின் செயலாளர் ஜனாப் நாகூர் மீரான் அவர்கள் நன்றி உரையாற்றி நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

வஸ்ஸலாம்

இன்று (02.08.21) ஹாஃபிழ் மற்றும் ஆலிம் படிப்பிற்காக அரபிக் கல்லூரி செல்லும் நமது மதரஸா மாணவர் முஹம்மது ஜுபைருக்காக ஜமாத்...
02/08/2021

இன்று (02.08.21) ஹாஃபிழ் மற்றும் ஆலிம் படிப்பிற்காக அரபிக் கல்லூரி செல்லும் நமது மதரஸா மாணவர் முஹம்மது ஜுபைருக்காக ஜமாத்தார்கள் துஆ செய்து வழியனுப்பி வைத்தனர். அவருடைய தீன் கல்வி பெருகி, நமது இஸ்லாமிய சமூகத்திற்கான பலனை அனைவரும் அடைந்து கொள்ள அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக!! ஆமீன்...

Address

Suleeswaran Patti
Pollachi
642006

Opening Hours

Monday 5am - 10pm
Tuesday 5am - 10pm
Wednesday 5am - 10pm
Thursday 5am - 10pm
Friday 5am - 10pm
Saturday 5am - 10pm
Sunday 5am - 10pm

Telephone

+919865903001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjid E Mohammed sal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Masjid E Mohammed sal:

Share

Category