29/06/2025
சி. எஸ். ஐ கிழக்கு கேரளா பேராயம், *வண்டிப்பெரியார் சி. எஸ். ஐ உயர்தெழுதல் ஆலயம்* இன்று காலை 9.00 மணி ஆராதனையின் பொழுது *2025-2026 கல்வி ஆண்டில் படிக்கும் 119 சபை குழந்தைகளுக்கு சபையினுடைய பெயரில் குறிப்பு புத்தகம், பேக் இவைகள் வழங்கும் விழாவில் *மறைதிரு. Dr.K.D தேவசியா* சபை போதகர் அவர்கள் தலைமையில் பீருமேடு சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய *திரு. வாழுர் சோமன் MLA,* அவர்கள் 5 குழந்தைகளுக்கு வழங்கி துவங்கி வைத்து பேசினார்கள் அவ்வப்பொழுது எஸ்டேட்டு மக்களுக்கு சம்பளம் கிடைக்காமல் இருக்கும் இத்தருணத்தில் சபை செய்யும் சேவையை பாராட்டினார்கள் மற்று மாணவர்களுக்கு சபை பாரிஷ் ஹாலில் வைத்தும் வழங்கப்பட்டது. சபை உறுப்பினர்கள், வாலிபர்கள், சபை மக்களில் அரசாங்கத்தில் உன்னத பதவியில் இருப்பவர்கள் இவ்விழாவில் பங்குபெற்றார்கள்.
இவன், சபை செயலாளர்
*எஸ். பி செல்வின்*
സി. എസ്. ഐ ഈസ്റ്റ് കേരള മഹാഇടവക, വണ്ടിപ്പെരിയാർ സി. എസ്. ഐ റിസറക്ഷൻ ദേവാലയത്തിൽ ഇന്ന് രാവിലെ 9.00 മണി ആരാധനയിൽ *2025-2026 വിദ്യാഭ്യാസവർഷത്തിൽ പഠിക്കുന്ന 120 കുഞ്ഞുങ്ങൾക്ക് സഭയുടെ പേരിൽ നോട്ട് ബുക്ക്, ബാഗ് ഇവ റവ. ഡോ. കെ. ഡി ദേവസ്യ* ഇടവക പട്ടക്കാരന്റെ അധ്യക്ഷതയിൽ പീരുമേട് നിയോജകമണ്ഡലം MLA *ശ്രീ.വാഴുർ സോമൻ അവർകൾ 5 കുഞ്ഞുങ്ങൾക്ക് നൽകി ഉൽഘാടനം നിർവകിച്ചു സംസാരിച്ചു എസ്റ്റേറ്റ് ശമ്പളം നൽകാതിരിക്കുന്ന ഈ സാഹചര്യത്തിൽ സഭ ചെയ്യുന്ന ഈ സേവനത്തെ അഭിനന്ദിച്ചു. അതിനു ശേഷം സഭ ഹാളിൽ വെച്ചു മറ്റു കുഞ്ഞുങ്ങളും വിതരണം ചെയ്തു* സഭ കമ്മിറ്റി അംഗങ്ങൾ, സഭ മക്കൾ, യുവജനങ്ങൾ, സഭ ജനങ്ങളിൽ സർക്കാർ ജോലിയിൽ ഉന്നത പദവിയിൽ ഇരിക്കുന്നവർ ഈ യോഗത്തിൽ സന്നിഹിതരായിരുന്നു.
എന്ന് ചർച്ച് സെക്രട്ടറി.
*എസ്. പി സെൽവിൻ*