CSI Slater Memorial Church

CSI Slater Memorial Church சி எஸ் ஐ ஈரோடு சேலம் திருமண்டலம்,
சி எஸ் ஐ சிலேட்டர் நகர் போதக சேகரம் .

Uvbs 2026
21/05/2026

Uvbs 2026

Uvbs 2026 Day 1
04/05/2026

Uvbs 2026 Day 1

Congratulations to our Sunday school Student S.mervin issac
21/04/2026

Congratulations to our Sunday school Student S.mervin issac

Glory to God
06/04/2026

Glory to God

குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நமது ஆலயத்தில்  திரு ஜோஸ்வா பிராங்கிளின்  ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதில் அனேக ஞாய...
29/03/2026

குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நமது ஆலயத்தில் திரு ஜோஸ்வா பிராங்கிளின் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . இதில் அனேக ஞாயிறு பள்ளி குழந்தைகள் மற்றும் சபை மக்கள் பங்கு பெற்றனர்

23/03/2026

Every prayer, He hears. Every tear, He sees

இன்று 01.03.2026 மார்ச் மாதம் முதல் திருவிருந்து ஞாயிறு ஆராதனை போதக சேகர தலைவர் அருள்திரு ராபின்சன் ஐயா அவர்கள் முன்னிலை...
01/03/2026

இன்று 01.03.2026 மார்ச் மாதம் முதல் திருவிருந்து ஞாயிறு ஆராதனை
போதக சேகர தலைவர் அருள்திரு ராபின்சன் ஐயா அவர்கள் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக அருள்திரு நெல்சன் ஐயா அவர்கள் மற்றும் அருள்திரு சுதர்சன் ஐயா அவர்கள் பங்கு பெற்று தேவ செய்தியை அளித்தனர் . இதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Sunday service watch YouTube
https://www.youtube.com/live/yLkOGWdCxZ4?si=GExVYK6aS1lP2H72

முக்கிய அறிவிப்பு :திருச்சபை மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு சா...
27/02/2026

முக்கிய அறிவிப்பு :

திருச்சபை மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு சார்பில் ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை நடத்தும் முதியோருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நம்முடைய CSI சிலேட்டர் நினைவாலயத்தில் ஆலயத்தில் நாளை 28/2/26 சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது திருச்சபை மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
ஆயர் /தலைவர்
செயலர் & பொருளர்
கமிட்டி அங்கத்தினர்

ஞாயிறு ஆராதனை சிறப்பு அழைப்பாளராக ஈரோடு K. K நகர் ஆலயத்தின் உதவி ஆயர் அருள்திரு வசந்த் சேகர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இ...
22/02/2026

ஞாயிறு ஆராதனை சிறப்பு அழைப்பாளராக ஈரோடு K. K நகர் ஆலயத்தின் உதவி ஆயர் அருள்திரு வசந்த் சேகர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு இறை செய்தியை வழங்கினார்

https://www.youtube.com/live/8C9N1GqLIIU?si=hJIkoESRv2Rm7heg

Address

Csi Slater Memorial Church
Perundurai
638053

Alerts

Be the first to know and let us send you an email when CSI Slater Memorial Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category