அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையாசுவாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Periyakulam
  • அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையாசுவாமி திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையாசுவாமி திருக்கோவில் A beautiful temple located on the banks of the Varaga river.

மறுபூஜை நிகழ்வுகள் (18-10-2022) அம்மாபட்டித்தெரு இளைஞரணி பேரவையினரின் புரவி குதிரை எடுத்தல் நிகழ்வு.
19/10/2022

மறுபூஜை நிகழ்வுகள் (18-10-2022)

அம்மாபட்டித்தெரு இளைஞரணி பேரவையினரின் புரவி குதிரை எடுத்தல் நிகழ்வு.

13/10/2022

புரட்டாசி திருவிழா-2022
புரவிக்குதிரை எடுத்தல் நிகழ்வு

புரட்டாசி திருவிழா-2022புரவிக்குதிரை எடுப்பு நிகழ்வுகள்12-10-2022
13/10/2022

புரட்டாசி திருவிழா-2022
புரவிக்குதிரை எடுப்பு நிகழ்வுகள்
12-10-2022

மேல்மங்கலம் அருள்மிகு பட்டாளம்மன் அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோவில் புரட்டாசி உற்சவம் நேற்று (04-10-2022) சாட்டுதலுட...
05/10/2022

மேல்மங்கலம் அருள்மிகு பட்டாளம்மன் அருள்மிகு முத்தையாசுவாமி திருக்கோவில் புரட்டாசி உற்சவம் நேற்று (04-10-2022) சாட்டுதலுடன் தொடங்கியது.

எதிர்வரும் அக்டோபர் 10,11 மற்றும் 12ஆம் தேதிகளில் உற்சவம் சிறப்பாக நடைபெறும் என்பதனை அன்பர்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பொதுமக்கள் அனைவரும் மறவாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்.

இங்கனம்
இந்துசமய அறநிலையத்துறை
திண்டுக்கல் மண்டலம்

TN Hindu Religious & Charitable Endowments Department

அன்புடையீர்.நாட்டின் மிக பெரும் நோய்த்தொற்று பேரிடர், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் இந்த ஆண்டும் புரட்டாசி திருவிழ...
11/10/2021

அன்புடையீர்.
நாட்டின் மிக பெரும் நோய்த்தொற்று பேரிடர், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் இந்த ஆண்டும் புரட்டாசி திருவிழா நடைபெறவில்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
எனினும், ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிலையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி, நாளை திருக்கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்ய பக்தர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனையும், சுவாமியையும் தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.

Circular issued by the Principal Secretary to the Government regarding the conduct of upcoming temple festivals and stat...
22/07/2020

Circular issued by the Principal Secretary to the Government regarding the conduct of upcoming temple festivals and statndard operating procedures.
-Devasthanam

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளைய...
15/07/2020

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!
--அபிராமி அந்தாதி

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்ஒன்றும் அரும் பொருளே! அ...
10/07/2020

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
-- அபிராமி அந்தாதி

16/05/2020
01/04/2020

நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு அரசினால் அமல்படுத்தப்பட்டு இருப்பதால், நம் திருக்கோவிலில் பொதுமக்கள் கூட்டமாக வழிபாடு செய்ய அனுமதியில்லை.
அம்மனுக்கும்,சுவாமிக்கும் நித்திய பூசைகள் தவறாமல் நடைபெறும் என்பதனையும் அறிவித்துக் கொள்கிறோம்.

செயல் அலுவலர்/இணைஆணையர், மதுரை மண்டலம்

அம்பாளின் உற்சவ அலங்காரம்.Captured by Manojkumar Muthupandian
18/10/2019

அம்பாளின் உற்சவ அலங்காரம்.
Captured by Manojkumar Muthupandian

Address

Melmangalam
Periyakulam
625603

Opening Hours

Monday 5pm - 7pm
Tuesday 5pm - 9pm
Wednesday 5pm - 7pm
Thursday 5pm - 7pm
Friday 5pm - 9pm
Saturday 5pm - 7pm
Sunday 5pm - 7pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையாசுவாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share