12/08/2026
ஓலைப்பாடிஶ்ரீபச்சையம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு
இன்று 12.08.2026ம் தேதி கோவிந்தராஜ பட்டிணம் கிராமத்தில் ஶ்ரீ பூமாலையப்பா மற்றும் ஶ்ரீ செம்மலையப்பா சுவாமிகள் வீதியுலா தற்சமயம் நடைபெற்று வருகிறது