Thiruppampuram Raghu Kethu Temple

Thiruppampuram Raghu Kethu Temple திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர்
(ராகு கேது) பரிகார ஸ்தலம்

06/07/2025
திருச்செந்தூர்
06/07/2025

திருச்செந்தூர்

திருநாகேஸ்வரம்
24/04/2025

திருநாகேஸ்வரம்

28/03/2025
ஓம் நமசிவாய 🙏🙏🙏
28/03/2025

ஓம் நமசிவாய 🙏🙏🙏

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷༺சித்தம் சிவமயம்༻🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷                                🌹பிறைசூடி துதிபாடி🌹💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ...
28/03/2025

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷

🌹பிறைசூடி துதிபாடி🌹

💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹

🌹🌻பாடல்🌻🌹

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷

🍁சரிவழியைக் கருதாமல்
தவறுகளைத் தவிராமல்

🍁திரியுமனத் தமியேனும்
தெளிவுதனைப் பெறுவேனோ

🍁தெரிவைதனக் கிடமீவாய்
சிலைவளைவித் தரண்வேவ

🍁எரிகணையைத் தொடுவோனே
இடைமருதிற் பெருமானே.

🍁🪷🍁🪷🍁🪷🍁🪷

பொழிப்புரை :

திருவிடைமருதூரில் எழுந்தருளிய பெருமானே !! உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தை அளித்தவனே !! வில்லை வளைத்து முப்புரங்களும் வெந்து அழியும்படி சுடுகின்ற அம்பை எய்தவனே !! நல்ல வழியிற் செல்ல எண்ணாமல் குற்றங்களை நீங்காமல் அலைகின்ற மனத்தையுடைய கதியற்ற நானும் தெளிவைப் பெறுவேனோ? அருள்வாயாக !!

🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
‌ 🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️

💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫

💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫

💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫

🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️

🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁

காலை வணக்கம்☀ 🌝🙏
28/03/2025

காலை வணக்கம்☀ 🌝🙏

https://youtu.be/lTPeknhfKh0?si=zCA1d4UYASR6u4uF
26/02/2025

https://youtu.be/lTPeknhfKh0?si=zCA1d4UYASR6u4uF

Thenkalahasti | Thirupampuram | Sri Paampuranathar Temple | Maha Shivaratri | Promo | Thiruvaiyaruதென்காளஹஸ்தி | திருப்பாம்புரம் | ஸ்ரீ பாம்புரநாதர் ஆலய | மக...

கோவில் திறக்கும் நேரம்
30/12/2024

கோவில் திறக்கும் நேரம்

🌿சிந்திப்போமே சிவனடியை 🌿🔥அகிலம்  காக்கும்  தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே 🔥*...
26/12/2024

🌿சிந்திப்போமே சிவனடியை 🌿

🔥அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே 🔥

*நிலைமை ஒன்றாய் செறிவே*
*இது நிட்டை*

*அம்பலவாண தேசிகர்*
*விளக்குகிறார்*

கருவி உடல் ஆகியவை சடம்.
தன்னை இவைகளின் வேறாய்
*அறிவே வடிவாய் இருப்பதை* ஆன்மா *அறிதல்* என்பது
*அறிவு அநுபோகம்* ஆகும்

தன் *அறிவில் திருவருள்* *கலந்திருக்கும் முறையை* *அறிதல்* என்பது
*உறவு அநுபோகம்* ஆகும்

எங்கும் எதிலும் என்றும் முழு நிறைவாய் *வியாபகமாய் சிவம்* *நிற்பதை அறிதல்* என்பது
*இறை அநுபோகம்* ஆகும்

இந்த *இறை அநுபோகத்துள்*
மற்ற யாவும் அடங்கி இருக்கும்
வண்ணம் *நிலைபெற்று* *நிட்டலே*

*உண்மை நிட்டை* என்றான் நம்
நமச்சிவாய மெய் தேசிகன்

இப்படியாக
*இறை அநுபோகமே நிட்டை*
என்று விளக்குகிறார்

பாடலைக் காணலாமே

அறிவே அறியில் அறிவு
அநுபோகம்; அறிவுள் அருள் /
உறவே அறியில் உற அநுபோகம்;
உயர் சிவத்தின் /
நிறைவே அறியின் இறை
அநுபோகம்; *நிலைமை*
*ஒன்றாய்* /
*செறிவே இது நிட்டை*;
என்றான்
சிவாயமெய் தேசிகனே.

- *நிட்டை விளக்கம் 24*
*அம்பலவாண தேசிகர்*

*இறை அநுபோகம் பெறுவோம்*
*நிட்டை கூடுவோம்*
*பேரானந்தத்தில் திளைப்போம்*

🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. சிவனே சரணாகதி . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜

Address

Peralam
612203

Alerts

Be the first to know and let us send you an email when Thiruppampuram Raghu Kethu Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiruppampuram Raghu Kethu Temple:

Share

Category