God so loved the world

God so loved the world For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life.

தேவன் பாவிகளை மீட்டுக்கொள்ள தம்முடைய சொந்த குமாரனாகிய யேசுவை விலையாக சிலுவையில் தந்தார்

21/02/2023
29/12/2022

விழுந்துபோனவர்களையே பார்த்து ஓடாமல் நமக்காய் ஜீவன் தந்த இயேசுவையையே நோக்கிஓடகடவோம்.விழுந்துபோன இடத்திலிருந்து தூசியை உதறி எழுந்து மீண்டும் ஓடு ஜீவகிரீடத்தை பெற.

15/12/2022

#கிறிஸ்த்துமஸ் #காலத்தில் சபையார் வீடுகளுக்கு carol rounds போவது தவறில்லை.....அதுவே பணம் சம்பாதிக்கும் வழியாக தெரிந்துகொண்டு வீடுகளை நோக்கி படையெடுக்கும் carol team களால் ஒருவிதமான வெறுப்பே அனைவருக்கும் உண்டாகம்.மிகவும் #மதிக்கதக்க #மிஷனரி நிறுவனங்களும் இன்று இந்த குறுக்கு வழியைதெரிந்தெடுத்திருப்பது வேதனை....பணமே ஊழியமாகாது....ஐந்து அப்பத்தைகொண்டு ஐயாயிரம் பேரை போஷிப்பவரை தெய்வமாககொண்ட நாம் வருமானம்பெருக்கவேண்டி குறுக்குவழியை கையாளவேண்டியதில்லை....ஒன்றில் உங்கள் சபையார் வீட்டில் போய் carol பாடுங்கள்,முடிந்தால் ஆண்டவரை அறியாதோர்வீட்டில் போய் காணிக்கைவாங்காமல் carol பாடி வாருங்கள்....சபை வருமானம் பெருகுவதற்கென்று கண்டஇடம் எல்லாம் மேயாதீர்....பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறதே.

13/12/2022

இன்றைக்கு #சிறுவர் #ஊழியம், #எழுப்புதல் #கூட்டங்களில் விசுவாசிகள் கண்ணீரோடு ஜெபிப்பதை வீடியோ எடுத்து போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது.தயவுசெய்து ஒருநபர் ஜெபிப்பதை வீடியோ எடுக்கவேண்டாம்.அதை விளம்பரபடுத்தாதீர்.அது #தேவனுக்கும் #அவனுக்குமான #நேரம்...அதை பிறருக்கு காட்சியாக்காதீர்.

24/10/2022

வாழ்கையில் எல்லாம் இருக்கும் போது தேவனே உம்மைநான் நேசாக்கிறேன் என சொல்வது எளிது.அதே சமயம் வாழ்கையில் எல்லாவற்றையும் இழ்ந்தாலும் தேவனே உம்மைநேசிக்கிறேன் என சொல்வதே உண்மையான அன்பு உண்மையான விசுவாசம்.

11/09/2021

ஆரம்பத்தில் நன்றாய் ஓடினதேவ ஊழியன் எப்பொழுது ஊழியத்தில் தன்னை வெளிபடுத்தவேண்டுமென்று நினைக்கிறானோ அந்த நொடியிலிருந்து அது தேவ ஊழியமாய் இல்லாது அது மனித கலைநிகழ்சியாக மாறிவிடுகிறது*..📵

தேவனே எங்களை மறைத்து உம்மை வெளிபடுத்தகிருபை தாரும்.அதுவே நாம் செய்யதக்க புத்தியுள்ள ஆராதனை🛐

https://youtu.be/zTY7ZvIUCGQ
18/12/2020

https://youtu.be/zTY7ZvIUCGQ

தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான மன்னா, மா திவ்விய கிருபா சன்னாபாவிகளின் பிரசன்னா,தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள் ச.....

14/08/2020

இது நம்முடைய மார்க்கநலன் சார்ந்த பொதுவான முயற்சியாகும். ஆங்காங்கு நடைபெறும் எல்லா நேரலை ஆராதனை நிகழ்ச்சிகளையும் இங்கே தொகுக்கலாம். இதில் இணையும் அனைவருக்கும் அவர்களே பதிவிடும் வண்ணமாக எடிட்டர் அட்மின் தரப்படும்.

**இந்த நல்வாய்ப்பினை நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 👍

சமூக வலைதள நேரலை காணொளி ஊழியங்களின் ?

Address

Cheruvarakonam
Parassala

Alerts

Be the first to know and let us send you an email when God so loved the world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share