Veerateswaren Temple-Thiruvathigai-வீரட்டானேஸ்வரர்

  • Home
  • India
  • Panruti
  • Veerateswaren Temple-Thiruvathigai-வீரட்டானேஸ்வரர்

Veerateswaren Temple-Thiruvathigai-வீரட்டானேஸ்வரர் திருவதிகையில் உள்ளது புகழ் பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில்.

இக் கோயிலின் கர்ப்பக்கிரக விமானத்தை பார்த்துதான் தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழன் கட்டினார் என்பது உள்ளிட்ட பல சிறப்புகளை பெற்ற இக்கோயிலின் ராஜ கோபுரத்தின் வலப்புறம் புத்தர் சிலை கலை நயத்துடன் உள்ளது. இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறியது:

திருவதிகை முன்னொரு காலத்தில் அதிராஜமங்கலபுரம் என்ற பெயரில் விளங்கியது. விஜய நகர, நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் "திருவதிகை ராச்சியம்

' என அழைக்கப்பட்டது.

சைவம், வைணவம் தழைத்திருந்த இப் பகுதியில் பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் பெüத்தமும், சமணமும் வளர்ச்சி பெற்று இருந்தன என வரலாற்று சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. திருநாவுக்கரசர் வாழ்ந்த 7-ம் நூற்றாண்டில் பெüத்தமும், சமணமும் வீழ்ச்சியை நோக்கின. அவர் சமணத்தை விட்டு சைவத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, குணபரனான மகேந்திர வர்ம பல்லவ மன்னனும் சைவ சமயத்துக்கு மாறினான்.

இதன் விளைவாக கடலூரில் இருந்த சமணக் கோயிலை இடித்து, அக்கற்களைக் கொண்டு திருவதிகையில் சிவன் கோயிலை கட்டி, சிவனோடு தன் பெயரை சேர்த்து குணபர ஈச்சரம் என அக்கோயிலுக்குப் பெயர் சூட்டினார்.

Address

திருவதிகை
Panruti
607106

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 10pm

Telephone

+917010612643

Alerts

Be the first to know and let us send you an email when Veerateswaren Temple-Thiruvathigai-வீரட்டானேஸ்வரர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share