CSI Church, Panagudi

CSI Church, Panagudi St.Andrew's Church, Panagudi was established on 1857.

11/05/2026

10-05-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : Rev. பால்ராஜ் அதிசயமணி, பணகுடி.

செய்தி தலைப்பு : விசுவாசம் - கிறிஸ்தவனின் அச்சாரம். (எபிரேயர்-11.)

செய்தி சுருக்கம் :

❀ விசுவாசத்தின் விளக்கம். (எபிரேயர்-11:1.)
❀ விசுவாசத்தின் விபரம். (எபிரேயர்-11:2,3.)
❀ விசுவாசத்தின் வீரர்கள். (எபிரேயர்-11:4-32.)
❀ விசுவாசத்தின் விளைவுகள். (எபிரேயர்-11:33-42.)

12/04/2026

12-04-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : திரு. S. மோசஸ் தங்கராஜ், சபை ஊழியர், பணகுடி.

செய்தி தலைப்பு : விசுவாசம் உடையவர்களாய் இருக்க வேண்டும். (யோவான்-20:27.)

செய்தி சுருக்கம் :

❀ கிடைத்த காரியம் இழந்து போனாலும் விசுவாசம் வேண்டும். (2.இராஜா-4:8-37.)
❀ ஜெபித்த காரியம் கிடைக்கவில்லை என்றாலும் விசுவாசம் வேண்டும். (மாற்கு-5:35.)
❀ காலம் கடந்து போனாலும் விசுவாசம் வேண்டும். (ஆதி-15:5.)

12/04/2026

29-03-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : திரு. பாஸ்கர்.

செய்தி தலைப்பு : சமாதானத்தை தேடு - அது நலம். (லூக்கா-19:42.)

செய்தி சுருக்கம் :

❀ சுயத்தை வெறுக்க வேண்டும். (லூக்கா-19:36.)
❀ தேவனை புகழ வேண்டும். (லூக்கா-19:38.)
❀ தேவனுக்கு செவி கொடுத்து அவரை அண்டிக் கொள்ள வேண்டும். (லூக்கா-19:48.)

22/03/2026

22-03-2026 »»» ஓய்வு நாள் துதி ஆராதனை.

தேவசெய்தி : திரு. ஜோசப், திருநெல்வேலி

செய்தி தலைப்பு : சிலுவை - கிருபையின் வெளிப்பாடு. (1.பேதுரு-2.)

செய்தி சுருக்கம் :

❀ தேவ கிருபை நீதியுள்ளவனாக்குகிறது.
❀ தேவ கிருபை ஏற்றுக் கொள்ளுபவனாக்குகிறது.
❀ தேவ கிருபை குணமாக்குகிறது.

22/02/2026

22-02-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : திரு. சேகர், திருநெல்வேலி

செய்தி தலைப்பு : மெய்யான ஆசீர்வாதம். (ஆதி-32:26.)

செய்தி சுருக்கம் :

❀ சுயத்தை இழந்தால் ஆசீர்வாதம். (ஆதி-32:25-29.)
❀ சந்ததியில் ஆசீர்வாதம். (ஆதி-25:22-25.)
❀ தேவ பிரசன்னத்தால் ஆசீர்வாதம். (ஆதி-32:30.)

15/02/2026

15-02-2026 »»» ஓய்வு நாள் திருவிருந்து ஆராதனை.

திருவிருந்து ஆராதனை & தேவசெய்தி : Rev.C.சுரேஷ்குமார் எட்வின், சேகர குரு, பணகுடி.

செய்தி தலைப்பு : எல்லாரையும் மீட்கும் கிறிஸ்து. (1.தீமோ-2:4.)

செய்தி சுருக்கம் :

❀ ஆசீர்வாதத்தால் மீட்பு. (ஆதி-12:3.)
❀ கீழ்படிந்தால் மீட்பு. (2.நாளா-6:33.)
❀ ஆராதித்தால் மீட்பு. (1.நாளா-16:23.)
❀ சாட்சியாக வாழ்ந்தால் மீட்பு. (ஆமோஸ்-9:11,12.)

08/02/2026

08-02-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : திரு. S. மோசஸ் தங்கராஜ், சபை ஊழியர், பணகுடி.

செய்தி தலைப்பு : மனதுருக்கமும் குணமாக்குதலும்.

செய்தி சுருக்கம் :

❀ மனம் திரும்புதல் மூலமாக குணமாகுதல்.
❀ மன்றாடுவதன் மூலமாக குணமாகுதல். (ஏசாயா-38:3-5.)
❀ மருத்துவத்தின் மூலமாக குணமாகுதல். (லூக்கா-10:34.)

08/02/2026

01-02-2026 »»» ஓய்வு நாள் திருவிருந்து ஆராதனை.

திருவிருந்து ஆராதனை & தேவசெய்தி : Rev.C.சுரேஷ்குமார் எட்வின், சேகர குரு, பணகுடி.

செய்தி தலைப்பு : உண்மையும் உறுதியுமான பெண்கள். (ரூத்-1:16.)

செய்தி சுருக்கம் :

❀ காணாமல் இருந்த நம்பிக்கை. (ரூத்-1.)
❀ அர்ப்பணித்தால் இரட்சிப்பு. (ரூத்-1:17.)
❀ விசுவாசிக்கும் பெண்களுக்கு விடுதலை. (சங்-18.)

18/01/2026

18-01-2026 »»» ஓய்வு நாள் திருவிருந்து ஆராதனை.

திருவிருந்து ஆராதனை & தேவசெய்தி : Rev.C.சுரேஷ்குமார் எட்வின், சேகர குரு, பணகுடி.

செய்தி தலைப்பு : போதை பழக்கத்திலிருந்து விடுதலை. (தானி-1:8.)

செய்தி சுருக்கம் :

❀ GROWTH
G - Go to the Lord, everyday in Prayer.
R - Read and Meditate the word of God.
O - Obey the word of God.
W - Witness God to Others.
T - Trust for all details in Life.
H - Holy spirit makes us Live.

18/01/2026

11-01-2026 »»» ஓய்வு நாள் ஆராதனை.

தேவசெய்தி : திரு. S. மோசஸ் தங்கராஜ், சபை ஊழியர், பணகுடி.

செய்தி தலைப்பு : நீ அழுதுகொண்டிராய். (ஏசா-30:19.)

செய்தி சுருக்கம் :

❀ இல்லை என்ற சூழலில் பதில். (1.சாமு-1:2.)
❀ இழந்தேன் என்று சூழலில் பதில். (லூக்-7:12.)
❀ இழந்து விடுவோமோ என்ற சூழலில் பதில். (ஆதி-21:14.)

Address

Main Road
Panagudi
627109

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Church, Panagudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share