31/07/2022
இன்று ஞாயிற்றுக்கிழமை ( 31-07-2022 ) அருள்மிகு ஸ்ரீ ஓசூர் அம்மன் திருக்கோயிலில் வருடாந்திர ஆடித்திருவிழா நடக்க இருப்பதால் .
இன்று கோயிலில் நடக்கும் பூஜைகள் மற்றும் இதர உற்சவங்கள் அனைத்தும் . கோயில் சார்பாக மட்டுமே நடத்தப்படும்.
வெளியிலிருந்து வரும் பக்தர்கள் நாளை பூஜை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இன்று அர்ச்சனை ரத்து செய்யப்படுகிறது.
அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
நண்பகல் 1:00 pm மணியிலிருந்து இரவு 9 :00 pm மணி வரை தொடர்ந்து தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ఈరోజు (31-07-2022) అరుల్మికు శ్రీ హోసూర్ అమ్మన్ ఆలయంలో వార్షిక ఆడి ఉత్సవం.
ఈరోజు ఆలయంలో అన్ని పూజలు మరియు ఇతర వేడుకలు. ఆలయం తరపున మాత్రమే నిర్వహిస్తారు.
బయటి నుంచి వచ్చే భక్తులను ఈరోజు పూజలకు అనుమతించరు.
ఈరోజు అర్చన రద్దు చేయబడింది.
భక్తులందరినీ దర్శనానికి మాత్రమే అనుమతిస్తారు.
మధ్యాహ్నం 1:00 నుండి రాత్రి 9:00 గంటల వరకు నిరంతరం భక్తులను దర్శనానికి అనుమతిస్తారు.
భక్తులందరూ ఆలయ నిర్వాహకులకు సహకరించవలసిందిగా కోరుతున్నాము.
Today Sunday (31-07-2022) will be the annual aadi festival at Arulmiku Sri Hosur Amman temple.
All the pujas and other celebrations in the temple today. Conducted only on behalf of the temple.
Devotees from outside will not be allowed to perform puja tomorrow.
The archana is canceled today.
All devotees are allowed only for darshan.
Devotees are allowed for Darshan continuously from 1:00 pm to 9:00 pm.
We request all the devotees to cooperate with the temple administration.