Vettuvanam Ellaiamman Temple

Vettuvanam Ellaiamman Temple Vettuvanam, Ellaiamman Temple, Official Page

ஆடி இரண்டாம் வெள்ளி அடுத்த ஞாயிற்றுகிழமை 28.07.2024வெட்டுவானம் எல்லையம்மன்28.07.2024 ஆடி 2ம் ஞாயிறு அம்மன் சிறப்பு முத்த...
28/07/2024

ஆடி இரண்டாம் வெள்ளி அடுத்த ஞாயிற்றுகிழமை

28.07.2024

வெட்டுவானம் எல்லையம்மன்

28.07.2024 ஆடி 2ம் ஞாயிறு அம்மன் சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியத்த காட்சி

உலகமெல்லாம் காக்கும் ரேனுகா பரமேஸ்வரி வேலூர் மாவட்டத்தின் எல்லை நகரமாக அமையப்பெற்ற வெட்டுவானத்தில் எழுந்தருளி உலக மக்களை எல்லையைகாக்கும் அம்மனாகா இருந்து காக்கும் எல்லையம்மன் திருக்கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் துங்கியது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தவுடன் அம்பாளுக்கு பிரதிஸ்டை செய்யபட்ட கலசத்தை திருக்கோயிலை வலமாக கொண்டுவந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஹேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் எல்லையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு அர்சனை துாபதீப ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்நது பக்கதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டனர்.

அதேபோல் ஊர்சவர் அம்பாளுக்கு சிறப்பு முத்தங்கி சேவை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் மற்றும் கணக்காளர் சரவணபாபு மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புகைப்படம் மற்றும் தொகுப்பு

தமிழரசன்.ம

01/09/2023

Vettuvanam ellaiamman temple

Aadi 7th Friday
01/09/2023

Aadi 7th Friday

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் மண் சிலையை தலையில் சுமந்து பெற்றோருடன் நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் குழந்தைகள்
27/08/2023

வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் மண் சிலையை தலையில் சுமந்து பெற்றோருடன் நேர்த்திக்கடன் செலுத்த செல்லும் குழந்தைகள்

22/08/2023

திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் தெப்ப உற்சவம் தொடர்பான செய்தி தொகுப்பு

ஆடி 5ம் வெள்ளி முன்னிட்டு வாணியம்பாடி அடுத்த ஆவாரம் குப்பம் பகுதியை சேர்ந்த பக்தர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ நாககன்னி அலங்கா...
18/08/2023

ஆடி 5ம் வெள்ளி முன்னிட்டு வாணியம்பாடி அடுத்த ஆவாரம் குப்பம் பகுதியை சேர்ந்த பக்தர் திருக்கோவிலுக்கு ஸ்ரீ நாககன்னி அலங்காரம் செய்து கொண்டு அம்மனை வழிபட வந்த போது எடுக்கப்பட்டது

ஆடி 5ம் வெள்ளி முன்னிட்டு தங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தைகளின் தலையில் பூங்கரகம் ...
18/08/2023

ஆடி 5ம் வெள்ளி முன்னிட்டு தங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியதால் குழந்தைகளின் தலையில் பூங்கரகம் வைத்து அழைத்து வந்த பெற்றோர்கள்

ஓம் எல்லையம்மன் தாயே போற்றி......

Lava Blaze 5G (Glass Green, 6GB RAM, UFS 2.2 128GB Storage) | 5G Ready | 50MP AI Triple Camera | Upto 11GB Expandable RA...
23/06/2023

Lava Blaze 5G (Glass Green, 6GB RAM, UFS 2.2 128GB Storage) | 5G Ready | 50MP AI Triple Camera | Upto 11GB Expandable RAM | Charger Included | Clean Android (No Bloatware)

Deal of the Day

-27% ₹11,999

M.R.P.: ₹16,345

Lava Blaze 5G comes with a Premium glass back Design with 128GB ROM + (6+3*)GB RAM. It also has 50MP Triple AI Rear Camera & 8MP Selfie Camera and is powered by Clean Android 12 OS. The immersive 6.5 inch HD+ IPS display ensures great viewing experience. It provides 2X security with Side Fingerpr...

Bajaj KTC 1.2L DLX Electric Kettle, BlackDEAL OF THE DAY Limited stock only-55%   ₹849 M.R.P.: ₹1,900
23/06/2023

Bajaj KTC 1.2L DLX Electric Kettle, Black

DEAL OF THE DAY

Limited stock only

-55% ₹849

M.R.P.: ₹1,900

The Bajaj KTC 1.2L DLX Electric Kettle is a perfect travel companion and ideal for use at your home too.The Bajaj Electric Kettle comes in a stainless steel body. Also, the kettle has a concealed heating element.With its's Cord storage feature makes Bajaj Electric kettle more attractive and handy.

Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL (Glossy Black)Deal limited stocks-4...
23/06/2023

Samsung 80 cm (32 Inches) Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL (Glossy Black)

Deal limited stocks

-43% ₹12,990

M.R.P.: ₹22,900

The Samsung Smart TV lives upto its name. Enjoy HD TV in Digital era. Once you see high definition of TV with vivid and crisp details, you’ll never look back to standard definition or analog TVs. The Smart TV brings The office in your living room. The Personal Computer mode lets you work from the....

Address

Bazaar Street, Vettuvanam
Pallikonda
635809

Opening Hours

Monday 8am - 12pm
4pm - 8pm
Tuesday 8am - 12pm
4pm - 8pm
Wednesday 8am - 12pm
4pm - 8pm
Thursday 8am - 12pm
4pm - 8pm
Friday 8am - 8pm
Saturday 8am - 12pm
4pm - 8pm
Sunday 8am - 8pm

Telephone

+919976958528

Alerts

Be the first to know and let us send you an email when Vettuvanam Ellaiamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vettuvanam Ellaiamman Temple:

Share

Category