Arulmigu Sudalai Madan Kovil

Arulmigu Sudalai Madan Kovil located in Bharathar Street, Market, Palayamkottai, Tirunelveli.

05/06/2024
*ஏப்ரல் 8 அதாவது வரும் திங்கள்* அன்று அமாவாசை சிறப்பு பூஜை கோயிலில் நடைபெறவுள்ளது. 🙏நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப...
04/04/2024

*ஏப்ரல் 8 அதாவது வரும் திங்கள்* அன்று அமாவாசை சிறப்பு பூஜை கோயிலில் நடைபெறவுள்ளது. 🙏

நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 😇

The Glimpse of today's annadhana poojai.
10/03/2024

The Glimpse of today's annadhana poojai.

*வரும் ஞாயிறு அமாவாசை தினமான மார்ச் 10 அன்று கோயிலில் சிறப்பு அன்னதான பூஜை நடைபெறவுள்ளது.*இந்த பூஜையில் நீங்களும் உங்கள்...
09/03/2024

*வரும் ஞாயிறு அமாவாசை தினமான மார்ச் 10 அன்று கோயிலில் சிறப்பு அன்னதான பூஜை நடைபெறவுள்ளது.*

இந்த பூஜையில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 🙏😇

நேற்று அமாவாசை அன்னதான பூஜை சிறப்பாக நடந்தது. பூஜையில் கலந்து கொண்டு மற்றும் பங்களித்த அனைவருக்கும் நன்றி. 🙏🏻😇
12/01/2024

நேற்று அமாவாசை அன்னதான பூஜை சிறப்பாக நடந்தது. பூஜையில் கலந்து கொண்டு மற்றும் பங்களித்த அனைவருக்கும் நன்றி. 🙏🏻😇

8 வது அமாவாசை அன்னதான பூஜை நமது குலதெய்வத்தின் அருளால் நடை பெற உள்ளது. 😇 பூஜையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு க...
09/01/2024

8 வது அமாவாசை அன்னதான பூஜை நமது குலதெய்வத்தின் அருளால் நடை பெற உள்ளது. 😇

பூஜையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே உள்ள எண்களை அல்லது QR CODE பயன்படுத்தவும் 🙏😇

9080180200@paytm (Durai)
அல்லது 9443112480 (Murugan)

அன்னதான பூஜை வழக்கம் போல் சிறப்பாக நடந்தது. 🙏
12/12/2023

அன்னதான பூஜை வழக்கம் போல் சிறப்பாக நடந்தது. 🙏

வரும் *டிசம்பர் 12, செவ்வாய்* அன்று நமது கோவிலில் அன்னதான பூஜை நடைபெற உள்ளது. 😇வாருங்கள், நாம் ஒன்று கூடி இந்தத் செயலுக்...
07/12/2023

வரும் *டிசம்பர் 12, செவ்வாய்* அன்று நமது கோவிலில் அன்னதான பூஜை நடைபெற உள்ளது. 😇

வாருங்கள், நாம் ஒன்று கூடி இந்தத் செயலுக்காக நமது பொன்னான நேரத்தைச் செலவிடுவோம். 🙏🏻

Happy Diwali
12/11/2023

Happy Diwali

நமது கோவிலில் இன்று நடைபெற்ற அன்னதான பூஜையில் பல பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதான பிரசாதம் உண்டனர்.உங்கள் நேரத்தை ஒதுக்கி ...
14/10/2023

நமது கோவிலில் இன்று நடைபெற்ற அன்னதான பூஜையில் பல பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதான பிரசாதம் உண்டனர்.

உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த பூஜையில் பங்களித்த அனைவருக்கு நமது குலதெய்வத்தின் அருள் கிடைக்கட்டும். 🙏✨

6வது சிறப்புப் அன்னதான பூஜை. 💛வரும் *அக்டோபர் 14, சனிக்கிழமை* அன்று நமது கோவிலில் அன்னதான பூஜை நடைபெற உள்ளது. வாருங்கள்,...
11/10/2023

6வது சிறப்புப் அன்னதான பூஜை. 💛

வரும் *அக்டோபர் 14, சனிக்கிழமை* அன்று நமது கோவிலில் அன்னதான பூஜை நடைபெற உள்ளது. வாருங்கள், நாம் ஒன்று கூடி இந்தத் தெய்வீக செயலுக்காக நமது பொன்னான நேரத்தைச் செலவிடுவோம்.

நமது கோவிலில் இன்று நடைபெற்ற 5வது அன்னதான பூஜையில் பல பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதான பிரசாதம் உண்டனர்.உங்கள் நேரத்தை ஒது...
14/09/2023

நமது கோவிலில் இன்று நடைபெற்ற 5வது அன்னதான பூஜையில் பல பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதான பிரசாதம் உண்டனர்.

உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்த பூஜையில் பங்களித்த அனைவருக்கு நமது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும். 🙏✨

Address

Bharathar Street, Palai Market
Palayamkottai
627002

Telephone

+919080180200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sudalai Madan Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Arulmigu Sudalai Madan Kovil:

Share

Category