Muslim Student Federation

Muslim Student Federation It's a one youth foundation in Muslim League.. In this foundation is used to help the muslims and raise our voice for muslims peoples and muslim rules.

அனைவர்க்கும் ஜும்மாஹ் முபாரக்..
05/04/2019

அனைவர்க்கும் ஜும்மாஹ் முபாரக்..

05/04/2019
நமது சின்னம் ஏணி..
05/04/2019

நமது சின்னம் ஏணி..

05/04/2019

நம் சமுதாயத்தினரின் இம்மை மற்றும் மறுமை வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய வழி காட்டி தந்தவர் நம் பெருமானார் நபி(ஸவ) அவர்கள்.

அவர்களுக்கு பிறகு அவர்களின் வரலாறை நமக்கு எடுத்து கூறி அவர்களின் வழியில் நம்மை பயணிக்க செய்தவர்கள் தான் நம் உலமா பெருமக்கள்.

சிறியதாக விலை கொடுக்கும் தீங்கான பாதையை கூட நமக்கு அவர்கள் வழி காட்டமாட்டார்கள் ஏனென்றால் நாளை மறுமையில் இதற்கும் அவர்கள் இறைவனிடத்தில் பதில் கூற வேண்டும்..

நம் சமுதிர்க்கே அவர்கள் ஓர் முன்னோடி ஆக திகழ்கின்றனர்.

மேலும் உலமா பெருமக்களை நபி(ஸவ) அவர்களின் வாரிசுகள் என்றெல்லாம் அழைக்க படுவார்கள்..

இன்னும் பல பெருமைகளை உடையது உலமா பெரும்மக்கள் மீது..

இத்தகைய சிறப்புகளை உடைய நம் உலமாக்களின் சபையான தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கோரிக்கை என்னவென்றால்,
பாசிஸ பாஜாகவிடமிருந்து இந்திய தேசத்தை காக்க,
வருகின்ற 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் அணிக்கு ஒன்றுதிரண்டு தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

சிந்தியுங்கள் எனது நண்பர்களே.....    இவனை நம்ப வேண்டாம்....
12/01/2018

சிந்தியுங்கள் எனது நண்பர்களே.....
இவனை நம்ப வேண்டாம்....

Start 2 study
12/01/2018

Start 2 study

06/01/2018

அசலாம்மு அலைகம் (வற்வபி)
தமிழ் நாடு முழுவதும் அனைத்து மாவடங்களும் இஸ்லாமியோர் அழிவில்லை என்று நிரூபித்து விட்டகனர்....காரி துப்பினாலும் கலங்காமல் துடைத்து பொறுமையாக செல்லவும் தெரியும் எங்களுக்கு...அதே போல் எலகரமஹா எங்களை பார்த்தால் கூட கண்களை பித்துகிக்கி விடவும் தெரியும்....
வெறும் ஆட்சியை நம்பியவர்கள் நீங்கள்...
அனைத்தும் உடைய அல்லாஹுவை நம்பியவர்கள் நாங்கள்....

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.!பாக்கியம் பெற்ற இந்த ஜும்ஆ நாளில்,அனைத்து அருள் வளங்களையும் எல்லாம் வல்ல அல...
15/12/2017

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே.!
பாக்கியம் பெற்ற இந்த ஜும்ஆ நாளில்,அனைத்து அருள் வளங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.!(ஆமீன்)

Address

New Ayakudi
Palani
624613

Telephone

8489204948

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Student Federation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Muslim Student Federation:

Share