Palani Pushpathur Srinivasa Perumal Temple

Palani Pushpathur Srinivasa Perumal Temple பழனி திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் One of the Best place in Palani Taluk. Every one need to Visit this place atleast once in their Lifetime.

This is the official page of Pushpathur Srinivasa Perumal Temple.(PSPT)

Pushpathur Srinivasa Perumal Temple is Very Powerful God. If you are Interested, Join with this Community. If you are free come & visit this Temple. The Srinivasa Perumal Temple is located in Pushpathur in Dindugul district, Palani taluk of Tamilnadu. Near by destinationto Palani. Srinivasa Perumal is the Main Deity. The oth

er deities in the temple include Sri Valamburi Vinayagar, Sri Vaithilingeshwarar (Sivan), Karudalvar, Vishwa Sesanar, Aandal, Mahalakshmi, Ram Baktha Veera Anjeneyar, Sri RudraMaasaniyamman


Temple Open at : 6.00am
Before Temple Close 12.00pm
Temple Open at : 4.30pm


This page is created for upload the PSPT god photos & videos to send blessings to all, so keep like, share & follow us :

Youtube : https://www.youtube.com/channel/UCqv65G9yuHKmhBwAAsE_pcg
Instagram : https://www.instagram.com/pspt.adms1/

To Donate for the Temple Kindly Contact to Trustee.

Flow with the universe and see where it takes you.         #ஶ்ரீநிவாச     Temple Palani Pushpathur Srinivasa Perumal Tem...
26/04/2023

Flow with the universe and see where it takes you.


#ஶ்ரீநிவாச Temple Palani Pushpathur Srinivasa Perumal Temple Srinivasa Perumal Temple Pushpathur

04/03/2023

14/01/2023

உறவுகள் அனைவருக்கும் உங்கள் கவலைகள் கஷ்டங்கள் கண்ணீர் சோகங்கள் வருத்தங்கள் எல்லாம் மறைந்து போகட்டும்...

தீமைகள் தீயில் எறிந்து போகட்டும்..! நன்மைகள் உங்களை தேடி வரட்டும்..!

சந்தோஷம் சமாதானம் மகிழ்ச்சி நிம்மதி வெற்றிகள் கிடைக்கட்டும்...!

அன்பான உறவுக்கும் பாசமான நட்புக்கும்' போகி பண்டிகை வாழ்த்துக்கள்🙏💐

புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)
பழனி to உடுமலை ரோடு
புஷ்பத்தூர்.

#இன்று .

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏💐புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)பழனி  to உடுமலை ர...
02/01/2023

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை
🙏 ஓம் நமோ நாராயணாய 🙏💐

புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)
பழனி to உடுமலை ரோடு
புஷ்பத்தூர்.

#இன்று .

People are needed to work in the temple*Sivacharya*Bhattacharya*Maintenance Assistant*Age: 18-50*Photo*Contact noSend to...
29/12/2022

People are needed to work in the temple

*Sivacharya
*Bhattacharya
*Maintenance Assistant

*Age: 18-50
*Photo
*Contact no

Send to the phone number given below
8754338889

#இன்று .

People are needed to work in the temple*Sivacharya*Bhattacharya*Maintenance Assistant*Age: 18-50*Photo*Contact noSend to...
29/12/2022

People are needed to work in the temple

*Sivacharya
*Bhattacharya
*Maintenance Assistant

*Age: 18-50
*Photo
*Contact no

Send to the phone number given below
8754338889

16/10/2022

🥁🎶
#கேரளா
#இன்று .

புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை(15.10.22) சிறப்பு பூஜைபுஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)பழனி  to...
16/10/2022

புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை(15.10.22) சிறப்பு பூஜை

புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)
பழனி to உடுமலை ரோடு
புஷ்பத்தூர்.

#இன்று .

அனைவரும் புரட்டாசி மாதம்  சனிக்கிழமை  பழனி திருப்பதியை வந்து தரிசனம் செய்து பெருமாளின் ஆசி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள...
14/10/2022

அனைவரும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பழனி திருப்பதியை வந்து தரிசனம் செய்து பெருமாளின் ஆசி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி)
பழனி to உடுமலை ரோடு
புஷ்பத்தூர்.

#இன்று .

புரட்டாசி மாதம் மூன்றாம்  சனிக்கிழமை(நரசிம்ம அலங்காரம்) புஷ்பத்தூர் ஶ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் சிறப்புபூஜை மற்றும் கோம...
08/10/2022

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை(நரசிம்ம அலங்காரம்) புஷ்பத்தூர் ஶ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் சிறப்புபூஜை மற்றும் கோமாதா பூஜை

🙏ஓம் நமோ நாராயணாய 🙏

புஷ்பத்தூர் ஶ்ரீநிவாச பெருமாள் கோயில் (பழனி திருப்பதி) பழனி to உடுமலை ரோடு புஷ்பத்தூர்.

#இன்று .

Address

76, Pushpathur
Palani
624618

Telephone

+918754118884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Palani Pushpathur Srinivasa Perumal Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Palani Pushpathur Srinivasa Perumal Temple:

Share