Elkhill Murugan Temple

Elkhill Murugan Temple Pranams & Namaskarams to all! Welcome to the official page of Elkhill Murugan Temple. Stay connected for divine blessings and announcements.

This page is dedicated to sharing updates about temple events, special poojas, and spiritual celebrations.

01/02/2026
Thaipusam 2026
01/02/2026

Thaipusam 2026

சேவையை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்
01/02/2026

சேவையை பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் உதகமண்டலம் நீலகிரி மாவட்டம்.வருகின்ற தை மாதம் 18ஆம் நாள் 01/02/2026 அன...
31/01/2026

அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் உதகமண்டலம் நீலகிரி மாவட்டம்.

வருகின்ற தை மாதம் 18ஆம் நாள் 01/02/2026 அன்று காலை 07:30 மணிக்கு அழகு முருகனுக்கு அபிஷேகம் பின்னர் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பிற்பகல் 12 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது ஆகையால் பக்த கோடி மெய் என்பார்கள் அனைவரும் கலந்து கொண்டு அழகன் முருகன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் வணக்கம்🙏

🙏

03/01/2026
06/09/2025

சந்திர கிரஹரணம்

07.09.2025ம் தேதி ஆவணி மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 09.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 01.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே, அன்றைய தினம் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவிலில் வழக்கம் போல் காலை கால பூஜை நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (08.09.2025) காலை 9. வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

திருக்கோவில் நிர்வாகம்

சண்டி ஹோமம் 2025
18/08/2025

சண்டி ஹோமம் 2025

Address

Elkhill Murugan Temple
Ooty
643001

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm
Saturday 8am - 5pm
Sunday 8am - 5pm

Telephone

+919443046763

Alerts

Be the first to know and let us send you an email when Elkhill Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Elkhill Murugan Temple:

Share