ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி திருகோவில்

  • Home
  • India
  • Omalur
  • ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி திருகோவில்

ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி திருகோவில் வேதா குல பங்காளிகள்

05/02/2026
14/04/2025
அனைவருக்கும் வணக்கம்(11/04/2025) நமது ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட (குடி பெருமாள...
06/04/2025

அனைவருக்கும் வணக்கம்(11/04/2025) நமது ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட (குடி பெருமாள் கோவில்) ஆதி கேசவ பெருமாள் கோவில் செம்மாண்டப்பட்டி கும்பாபிஷேகம் நடந்து 4 வருடம் நிறைவு பெறுவதை முன்னிட்டு யாக பூஜை ஆதி கேசவ பெருமாளுக்கு அபிஷேகம் பூஜை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது இதனை முன்னிட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பான முறையில் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்

அனைவருக்கும் வணக்கம்(14/04/2025) சித்திரை மாதம் 1ஆம் தேதி பச்சை வைத்து பூஜை காலை 10 மணி அளவில் நடைபெறும் பங்காளிகள் அனைவ...
06/04/2025

அனைவருக்கும் வணக்கம்(14/04/2025) சித்திரை மாதம் 1ஆம் தேதி பச்சை வைத்து பூஜை காலை 10 மணி அளவில் நடைபெறும் பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் அன்னதானம் சிறப்பாக நடைபெறும்
குறிப்பு :-
நமது குலதெய்வ கோவில் மூன்றாவது குடமுழுக்கு கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் நிறைவு யாக பூஜை அதிகாலை அதிகாலை 6 மணிக்குள் நடைபெறும் என்று இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்

நமது குலதெய்வம்  ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணாமர் கோவிலில் கார்த்திகை தீப திருநாள் பூஜை.
13/12/2024

நமது குலதெய்வம் ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணாமர் கோவிலில் கார்த்திகை தீப திருநாள் பூஜை.

Address

Omalur
636455

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ ஆயிரம் குதிரை அண்ணமார் சாமி திருகோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category